
ஒன்றாக கருதப்பட்ட திரைப்படம் ராஞ்சனா. தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துவிட்டு நேஷனல் அவார்டுடன் வித்தியாசமான கதைக்காக காத்திருந்த தனுஷுக்கு அடித்தது லக் இந்தித் திரைப்படமான ராஞ்சனா. தனுஷுக்கு தமிழில் உள்ள ரசிகர்களையும் திருப்திபடுத்தும் வகையில் அம்பிகாபதி என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது
ராஞ்சனா. புதிய மொழியில், புதிய பொலிவுடன் தனுஷ் நடித்த ராஞ்சனா இந்தியில் வெற்றிபெற்றதோடு, தமிழிலும் எதிர்பார்த்த வெற்றியைத் தேடித்தந்த நிலையில் ராஞ்சனா திரைப்படம் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளது.ராஞ்சனா திரைப்படத்தைப் பார்த்த பாகிஸ்தான் சென்சார் போர்டு உறுப்பினர்கள் ‘இத்திரைப்படத்தில் ஒரு இஸ்லாமியப் பெண், ஒரு இந்து பையனை காதலிப்பது போலவும், கட்டிப்பிடிப்பது போலவும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக