பார்ப்பனியத்தின் பொற்காலம் இதுவென்று வரலாறு கூறும் நாள் தூரத்தில் இல்லை ?????
ஜெயலலிதா ஆட்சி இருண்ட ஆட்சி என்றே வரலாற்றில் இடம்பெறப்போகிறது :
கலைஞர் சென்னையில் என்.வி.நடாராசன் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவர் கலைஞர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர், ‘’செம்மொழிப்பூங்காவில் உள்ள
கல்வெட்டுகளை உடைக்கிறார்கள். தமிழகத்தில் நடப்பது இருண்ட ஆட்சி.
ஜெயலலிதா ஆட்சி இருண்ட ஆட்சி என்றே வரலாற்றில் இடம்பெறப்போகிறது’’ என்றா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக