சனி, 22 மே, 2010

தாய்லாந்து இலங்கைத் தமிழர்களின் ஒத்துழைப்புடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறீ நாகதுர்க்காதேவி

தாய்லாந்து
ரங்சிட் பத்தும்தானி கொங்சி பங்கொக் என்னுமிடத்தில் இலங்கைத் தமிழர்களின் ஒத்துழைப்புடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறீ நாகதுர்க்காதேவி அம்மன் ஆலய மகா கும்பாவிஷேக நிகழ்வானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (23.05.2010) நடைபெறவுள்ளது என்பதனை மிகவும் மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். இவ்அறிவித்தலை ஏற்று இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் எமது ஆலயத்தில் இன்னும் சில தேவைகள் ப+ர்த்தியாகாதுள்ளன. எனவே மனமுவந்து எமது ஆலயத்திற்கு உதவிசெய்ய விரும்பும் பக்தஅடியார்கள் எமது ஆலய இணையதள மின்அஞ்சல் முகவரி அல்லது ஆலய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தங்கள் உதவிகளை நல்குமாறு கேட்டு கொள்கின்றோம்.
இவ்வண்ணம்
ஆலய பரிபாலன சபையினர்
ஆலய மின்அஞ்சல் முகவரி : sri.naga@hotmail.com
ஆலய இணையதள முகவரி : http://www.srinagathurka.com/
ஆலய தொலைபேசி இலக்கம் : 0066875144747. 0066813724938. 0066163058185.

கருத்துகள் இல்லை: