புதன், 19 மே, 2010

புலிகளின் முக்கிய உறுப்பினர் Capt. ஐங்கரன் கைது

LTTE Capt. Ainkaran arrested

கொழும்பு கல்கிஸ்ஸை பகுதியில் வைத்து புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவரை தாம் கைது செய்தள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஸ்ரீதரன் ஐங்கரன் எனவும் அவர் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவி;த்த பொலிஸார் அவர் இந்தியா தப்பிச் செல்லவிருந்த வேளையிலேயே கைது செய்யப்பட்டார் எனவும் தெரிவித்துள்ளனர். பிரஸ்தாப நபரிடம் இருந்து 10கிளைமோர் குண்டுகளும் 2கைக்குண்டுகளும் வெடிப்பொருட்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீதரன் ஐங்கரன் கைது குறித்த செய்திகள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டாலும் இவரின் பெருந்தொகையான ஆயுதங்கள் குறித்து சரியான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.
A team of officers of the Mount Lavinia branch Crimes Division led by the OIC arrested a leading member of the LTTE, Shivagnanam Ainkaran alias Captain Maththalagu last Friday evening at a lodge situated at Station Road, Mount Lavinia.
He was arrested while he was hiding inside the lodge.
During the investigations it was revealed that the LTTer had sustained injuries during the final battle which took place in Vellamullivaikkal last year, and had been hospitalised.
According to the police, the suspect had then fled away from the hospital and was hiding inside the lodge preparing to leave for India when he was arrested.
Following investigations the police also recovered a large stock of weapons, explosives and ammunition which belonged to the former Tiger captain.
Ten claymore bombs weighing 41/2 kilos, three live hand grenades which were manufactured by the LTTE, two electric detonators used to detonate claymore bombs, two ammunition pouches, two assembly kits which were used in operations, three peeled battery sets which were used to detonate bombs, a jungle coat and a hat belonging to the black tiger force, 50 metres of wire used to detonate bombs, four dressing kits used for first aid along with a book containing policies of slain LTTE leader Vellupillai Prabakaran were found hidden inside a residence in the Pokkanai, Ampalavan in Mullaithivu following interrogation of the LTTE suspect.

கருத்துகள் இல்லை: