The court heard Nida is now in therapy and has nothing more to do with her parents. Shazia said that on the night of the murder Lareeb had quarelled again with her father and hit him. He later crept into her room as she slept, knelt astride her and strangled her. 'I couldn't stop him,' the mother said in a statement read by her lawyer. 'I have rheumatism and didn't have the strength to fight him off. I wanted to scream, but I couldn't. 'Lareeb stayed away from the home for several nights in a row and stopped wearing the headscarf. One day we received a letter from the police saying she had been caught trying to steal condoms. 'At this point it became clear that there was sexual contact. When I showed the letter to my husband he snapped.' ஜெர்மனியில், ஆணுறைகளைத் திருடி தன் காதலனுடன் உல்லாசமாக இருந்த ஒரு பெண்ணை பெற்றோர்களே கௌரவக் கொலை செய்துள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்தவர் அஷத்துல்லா கான், இவரது மனைவி ஷாசியா. இவர்கள் ஜெர்மனியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணம் செய்து கொண்டு பாகிஸ்தானில் வசிக்கிறார். லரீப் ( வயது 19 ) மற்றும் நாடியா இருவரும் பெற்றோர்களுடன் வசித்து வருகின்றனர். இதில், கானின் மகள் லரீப் ஒரு முஸ்லீம் இளைஞருடன் பழகி வந்தார். அது அவரின் பெற்றோர்களுக்குப் பிடிக்கவில்லை.
பலமுறை கண்டித்தும் லரீப் அந்த இளைஞருடனான உறவை விடவில்லை. இதனால கோபமடைந்த அவரின் பெற்றோர்கள், தன் மகள் லரீப்பை கொலை செய்தனர். ஜெர்மனி கோர்ட்டில், தங்கள் மகளை கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
ஆனால் கோர்ட்டில் அவர்களது இளைய மகள் நாடியா கொடுத்த வாக்கு மூலத்தில் ”எனது தாய் என் சகோதிரியை மிகவும் கட்டுப்படுத்தினார். கோபத்தில் அடித்தார். அவளின் காதலனோடு பேச அனுமதிக்கவில்லை” என்று குற்றம் சாட்டினாள். கானின் மனைவி ஷாசியா கோர்ட்டில் கூறும் போது “எனது மகள் பல இரவுகளில் வீட்டிற்கு வராமல் வெளியில் தங்கினாள். எங்கள் மத வழக்கப்படி தலையில் தலை முக்காடு போடுவதை கூட நிறுத்தி விட்டாள். அவள் ஆணுறைகளை திருடும் போது மாட்டிகொண்டதாக ஒருநாள் எங்களுக்கு போலீசிடம் இருந்து கடிதம் ஒன்று வந்தது. அப்போது தான் எங்களுக்கு அந்த இளைஞருடன் உடல் ரீதியான உறவு வைத்திருக்கிறாள் என்பது தெரியவந்தது. அந்த கடிதத்தை எனது கணவரிடம் காட்டிய போது அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானர்” என்று கூறியுள்ளார்.webdunia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக