இலங்கையில் போர்க்காலத்தில் நடந்ததாகக்
கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச மற்றும்
உள்நாட்டு பொறிமுறைகள் அடங்கிய கலப்பு பொறிமுறையின் (hybrid) கீழ் விசாரணை
நடத்தப்பட வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையர் சில வாரங்களுக்கு
முன்னர் வெளியிட்டிருந்த விசாரணை அறிக்கையின்போது பரிந்துரை
முன்வைத்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக