பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் கேரள அரசு இணையதளத்தை ஹேக் செய்து முடக்கியுள்ளனர்.
நேற்று இரவு பாக்கிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்களால் 'www.keralagov.in' என்ற கேரள அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் முக்கப்பட்டுள்ளது. அதை சீரமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.
இது போன்ற செயல்கள் உலகம் முழுவதும் நடந்துவருகிறது. வருங்காலத்தில் இது போன்று நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பாடு வருகிறது என கேரள அரசு தெரிவித்துள்ளது.மாலைமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக