இந்திய பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை
பள்ளிப்பாடத் திட்டத்தில் சேர்க்க மத்திய பிரதேச அரசு பரிசீலித்து வருகிறது. தேசப்பற்றும் பல்வேறு துறைகளில் இந்தியாவை உயர்த்த வேண்டும் என்ற எண்ணமும் கொண்ட மோடியின் வாழ்க்கை வரலாறு அனைவரையும் கவர்வதாக உள்ளதாகவும் இந்த தகவல்களை சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆலோசனைகள் வந்துள்ளதாகவும் அந்த மாநில கல்வி மந்திரி பராஸ் ஜெயின் தெரிவித்தார்.கூடவே குதுபு தீன் அன்சாரியின் படத்தையும் போடுங்கோ நன்னா இருக்கும்
எனவே மோடியின் வாழ்க்கை வரலாறு, 3-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு பாடங்களில் சேர்க்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் கூறினார். சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் சாதனை படைத்த வரலாற்று தலைவர்கள் வாழ்க்கை போல, மோடியின் தேசநலன் நிறைந்த எண்ணங்களும் நடவடிக்கைகளும் இளைஞர்களுக்கு புகட்டப்பட வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக