சபாஸ் சரியான தீர்ப்பு. அந்த இத்து போன பாடபுத்தகத்தில் இருந்து விடுதலை. சமச்சீர் பாடதிட்டம் தரமானதாக இருக்கறதுனால தான போன இடத்துல எல்லாம் மூக்கறுபட வேண்டி இருக்கு. வேணூம்னே சமச்சீர் பாடம் தயாரிக்கும் போது எதாவது குறைகளை இவங்களே சேர்த்து இருப்பாங்க.அப்பறம் அத காரணம் காட்டி இப்ப தடுத்து நிறுத்தப் பார்த்தாங்க. முடியல. உண்மை வெட்ட வெளிச்சத்துக்கு வந்துடுச்சு.அதெப்படி இவங்க கண்ணுக்கு நல்ல விஸயம் எல்லாம் தெரியாம அதுல இருந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் மட்டும் தெரிஞ்சது, அது தான் ஆச்சர்யம்? அந்த பாட திட்டம் மெட்ரிக் கல்வியை விட சிறந்ததாக தயாரிக்கப் பட்டதுனால தான் இந்த வெற்றி பெற முடிஞ்சது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக