நடிகை குஷ்பு கொச்சின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மிஸ்டர் மருமகள்’’ என்ற மலையாளப்படத்தில் திலீப்புடன் நடித்து வருகிறார்.கேரளாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது.
படப்பிடிப்பில்; படிகட்டு செட் போட்டு அதில் குஷ்பு நடிப்பது மாதிரி காட்சி.
இந்த காட்சியில் நடித்தபோது படிக்கட்டு இடிந்து விழுந்ததில் குஷ்புவின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் கொச்சின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக