மரியாதையை நிமித்தமாக ஜெயலலிதாவை ஹிலாரி சந்தித்தார் எனினும் ஹிலாரி ஜெயாவுக்கு போதிய மரியாதையை செலுத்தவில்லை என்பதால் ஜெயா சற்று கோபமாக உள்ளார் என்று அறியபடுகிறது. ஹிலாரி அவர்கள் ஜெயாவைகண்டதும் பஞ்சாங்க நமஸ்காரம் செய்யாதது கழக உடன் பிறப்புகளை வேதனைபடுத்தி உள்ளது. உலக மகா தலைவியான ஜெயாவை ஒரு சாதாரண அமெரிக்க உதவி ஜனாதிபதி சந்திக்கும்போது ஆகக்குறைந்த பட்சம் காவடியாவது எடுத்திருக்க வேண்டாமோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக