வெள்ளி, 12 மார்ச், 2021

அமமுக மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

dailythanthi.com/ :பல்லாவரம் - ஜி. நாராயணன்
அமமுக மூன்றாம் கட்ட  வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
எழும்பூர்(தனி) - வழக்கறிஞர் டி.பிரபாகர்
ஆவடி - திருவேற்காடு பா.சீனிவாசன்
திருவொற்றியூர் - எம்.செளந்தரபாண்டியன்
கொளத்தூர் - கொளத்தூர் ஜெ.ஆறுமுகம்
வில்லிவாக்கம் - பி.ஆனந்தன்
திரு.வி.க.நகர்(தனி) - எஸ்.மணிமாறன்
ராயபுரம் - சி.பி.ராமஜெயம்
துறைமுகம் - பி.சந்தானகிருஷ்ணன்
ஆயிரம் விளக்கம் - என்.வைத்தியநாதன்
அண்ணா நகர் - கே.என்.குணசேகரன்
விருகம்பாக்கம் - கே. விதுபாலம்
மயிலாப்பூர் - டி.கார்த்திக்
வேளச்சேரி - எம்.சந்திரபோஸ்   
சோழிங்கநல்லூர் - நீலாங்கரை எம்.சி. முனிசாமி. 
 :சென்னை தமிழக சட்டமன்ற தேர்தலில், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போட்டியிட இருக்கிறது.
தற்போது வரை அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி மற்றும் மருதுசேனை சங்கம் ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக உடன் அமமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தையில் இதுவரை எந்தவித முடிவும் எட்டப்படாமல் உள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ‘அ.ம.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தை இன்று சுமுக முடிவை எட்டும்’ என்றார்.
அ.ம.மு.க. சார்பில் ஏற்கனவே 2 கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.
அதன் படி சட்டசபை  தேர்தலில் போட்டியிடும் 3-வது வேட்பாளர் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 65 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் 130 பேர் கொண்ட 3-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திரபாலாஜியை எதிர்த்து அமமுக சார்பில் காளிமுத்து போட்டியிடுகிறார்.

கருத்துகள் இல்லை: