வெள்ளி, 12 மார்ச், 2021

அதிமுக VS திமுக! - வி.ஐ.பி.கள் மோதும் தொகுதிகள்!

TN ASSEMBLY ELECTION ADMK AND DMK STAR CANDIDATES
nakkeeran - இரா. இளையசெல்வன் : தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நேருக்கு நேர் மோதும் அ.தி.மு.க., தி.மு.க.வேட்பாளர்கள் விவரம்: போடி தொகுதி:-
அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.

எடப்பாடி தொகுதி:-   அ.தி.மு.க. வேட்பாளர் பழனிசாமியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் சம்பத் குமார் போட்டியிடுகிறார்.

காட்பாடி தொகுதி:-   அ.தி.மு.க. வேட்பாளர் ராமுவை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் துரைமுருகன் போட்டியிடுகிறார்.

 விழுப்புரம் தொகுதி:-    அ.தி.மு.க. வேட்பாளர் சி.வி. சண்முகத்தை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் லட்சுமணன் போட்டியிடுகிறார்.

கரூர் தொகுதி:-     அ.தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார்.

 விராலிமலை தொகுதி:-     அ.தி.மு.க. வேட்பாளர் சி.விஜயபாஸ்கரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் பழனியப்பன் போட்டியிடுகிறார்

 கோபிசெட்டிபாளையம் தொகுதி:-  
அ.தி.மு.க. வேட்பாளர் செங்கோட்டையனை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் மணிமாறன் போட்டியிடுகிறார்.

 வேப்பனஹள்ளி தொகுதி:-    அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் முருகன் போட்டியிடுகிறார்.

 சேப்பாக்கம் தொகுதி:-     பாமக (அ.தி.மு.க.+) வேட்பாளர் கசாலியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

 கொளத்தூர் தொகுதி:-     அ.தி.மு.க. வேட்பாளர் ஆதிராஜாராமை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

 ஆலந்தூர் தொகுதி:-     அ.தி.மு.க. வேட்பாளர் பா.வளர்மதியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் தா.மோ.அன்பரசன் போட்டியிடுகிறார்.

 சைதாப்பேட்டை தொகுதி:-    அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியன் போட்டியிடுகிறார்.

பவானி தொகுதி:-    அ.தி.மு.க. வேட்பாளர் கண்ணப்பனை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் கே.பி.துரைராஜ் போட்டியிடுகிறார்.

அண்ணா நகர் தொகுதி:-   
அ.தி.மு.க. வேட்பாளர் கோகுல இந்திராவை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் மோகன் போட்டியிடுகிறார்.

 தொண்டாமுத்தூர் தொகுதி:-   அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேய சிவசேனதிபதி போட்டியிடுகிறார்.

மதுரை மேற்கு தொகுதி:-    அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜூவை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் சின்னம்மாள் போட்டியிடுகிறார்.

  நன்னிலம் தொகுதி:-    அ.தி.மு.க. வேட்பாளர் காமரஜை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் ஜோதிராமன் போட்டியிடுகிறார்.

 ஆவடி தொகுதி:-    அ.தி.மு.க. வேட்பாளர் மாஃபா. பாண்டியராஜன் எதிர்த்து தி.மு.க. வேட்பார் நாசர் போட்டியிடுகிறார்.

 ராஜபாளையம் தொகுதி:-    அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரபாலாஜி எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் தங்கபாண்டியன் போட்டியிடுகிறார்.

கருத்துகள் இல்லை: