திங்கள், 8 மார்ச், 2021

நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் ஊட்டி ஸ்டோரி டிஸ்கஷனில் ஏமாந்த கோலிவூட் கதாநாயகி

Vasanth Vikash: அந்த காலத்து பிரபல கதாநாயகிக்கு (அக்கா) இந்திப்படத்தில் நடிக்கவேண்டும் அங்கும் பெரும் நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
தற்போது பாஜகவில் இணைந்துள்ள பாலிவூட் நடிகர் மிதுன் சக்கர்பர்த்திக்கு ஊட்டியில் ஒரு பங்களா உள்ளது. அங்கு அடிக்கடி வந்து தங்குவார்  . ஜாலியாக பொழுது போக்க விதம்விதமன ஜோடிகளோடு வருவார். இந்த விடயத்தில் பலரை ஏமாற்றியும் உள்ளார்.
ஒருமுறை இந்த தமிழ் (கம்ஸ் புறம் கேரளம்) கதாநாயகிக்கு இந்தி பட வாய்ப்பு என்ற தூண்டிலை தனது மானேஜர் மூலம் வீசினார் .. காத்திருந்த அந்த நாயகி வலையில் விழுந்தார்  ஊட்டியில் ஒரு சில நாட்கள் ஸ்டோரி டிஸ்கஷன் நடந்தது  அப்புறம் வழமை போல பம்பாய் போய் கால் பண்ணுகிறேன் என்று கூறிவிட்டு பறந்து விட்டார்
பாவம் நடிகை   இந்த மிதுன் ஒரு மோசமான அயோக்கியன்.
இந்த செய்திகள் ஏற்கனவே அந்த காலத்து பத்திரிகைகளில் வந்தவைதான்    இவன் இன்று அரசியலுக்கு வந்தததால் இந்த பழசை எல்லாம் கிளறவேண்டிய வரலாற்று      தேவை வந்துவிட்டதே      

கருத்துகள் இல்லை: