செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

Facebook BJP RSS கூட்டணி ? முகநூலுக்கும் பாஜகவுக்கும் உள்ள திருட்டு தொடர்பு ...

Kulitalai Mano : முகநூல் எதிர்பார்த்த ஒன்று. கத்திரிக்காய் முற்றி கடைத்தெருவுக்கு வந்தது! சிலமாதங்களுக்கு முன்பு face book Mr Mark Zuckerberg ரிலையன்ஸ்
அம்பானி கம்பனியில் பல லட்சம் டாலர் முதலீடு என்றதும் எனக்கு ஏற்பட்ட முதல் எண்ணம் நம்முடைய தகவல்கள் திருடபடும் என்பது தான் கத்திரிக்காய் முற்றினால் கடை தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும் என்று அதை பற்றி பதிவு போடவில்லை. அடுத்து மிகவும் கெத்தாக இருந்த ஃபேஸ் புக் திடீரென்று நீங்கள் வியாபார விளம்பரம் செய்ய என்று ஏதோ தொடர்பு என்னை கொடுத்தார்கள்.
அடுத்து அதிர்ச்சியடைவதை போல அடுத்தவர் பிறந்தநாளை கொண்டாட நண்பர்களிடம் பண உதவி என்று ஆரம்பித்தார்கள் அன்றே நான் நான் பணம் கொடுக்கும் நிலையில் இல்லை வேனா நான் எழுதுவதற்கு நீங்கள் பணம் கொடுங்கள் என்று பதில் அனுப்பினேன் அதற்கு பிறகு பதில் இல்லை.

இது எனக்கு மிக பெரிய அதிர்ச்சியை அளித்தது mr. Mark மிக பெரிய சதி வலையில் சிக்க வைத்துள்ளார்கள் என்று மிக தெளிவாக தெரிந்தது.
எனக்குள் ஒரு சந்தேகம் இதில் சேர்ந்த நாள் முதல் இருந்தது ஒருமுறை நான் ஒரு வடிகட்டிய சங்கி முட்டாள் திரும்ப திரும்ப தவறாக எழுதினான் கோபமாக நான் திருப்பி எழுதினேன்.
என்னை தடை செய்த FB அவனை ஒன்றும் செய்யவில்லை அவன்தான் முதலில் தவறான வார்த்தையை உபயோகித்து எழுதி இருந்தான் இதில் இருந்து எனக்கு தெளிவாக தெரிந்தது FaceBook இல் பூணூல் போட்ட மிருகங்கள் பதவியில இந்தியாவில் இருப்பது தெரிந்தது
அவர்களுடைய தொடர் முயற்சியே மார்க்கை கரைத்து இருக்க வேண்டும். அவர்களுக்கு தெரியாத கலையா?

நேற்று அல்ஜசீரா வில் ஆரம்பித்து இன்று இந்திய நாட்டின் மிக பெரிய எதிர் கட்சி தலைவர் திரு ராகுல் காந்தி போட்டு உடைத்து பிஜேபி மற்றும் RSS சதி தோலுரித்து காண்பித்துள்ளார்.

என்னால் நிறைய ஆதாரம் காண்பிக்க முடியும் அனைத்தும் எழுதி வைத்துள்ளேன்.

என்னுடைய பணிவான வேண்டுகோள் நண்பர் மார்க் அறிவது உடனே இந்த சதியில் இருந்து விலகுங்கள் இந்திய பிராமின் இடம் எந்த பொறுப்பையும் கொடுக்காதீர்கள் நீங்கள் கஷ்டபட்டு உருவாகிய மிக பெரிய நிறுவனத்தை சுக்கு நூறாக உடைத்து விடுவார்கள்.

நன்றி.

கருத்துகள் இல்லை: