செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

மாறனின் தோஹா பிரகடனம் ... மூன்றாம் உலக நாடுகளின் வல்லமையை உணர்த்திய ஆளுமை What is DOHA DECLARATION?

Sivakumar Nagarajan  : · தோஹாவில் 142 நாடுகள் கலந்து கொண்ட WTO மாநாடு. மூன்றாம் உலக நாடுகளுக்கு எதிரான ஒப்பந்தம் என இந்தியாவின் காமர்ஸ் அமைச்சர், கலைஞரின்_மனசாட்சி முரசொலி மாறன் கடுமையாக எதிர்த்து அந்த மாநாட்டையே ஸ்தம்பிக்க வைத்தார். 

பிறகு அமெரிக்கா பணிந்து, கேட்ட திருத்தமெல்லாம் செய்த பிறகே இந்தியா கையெழுத்திட்டது வரலாறு.          

 ஒரு மத்திய அமைச்சர் எத்தனை ஆழமாக தனது துறை சார்ந்த விஷயங்களைப் படித்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உலகிற்கே எடுத்துக்காட்டு முரசொலி_மாறன்.       பல துறை சார்ந்த நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தத்தை தனி ஆளாக படித்து, திருத்தங்கள் செய்து அசத்தினார் .     அவரை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தோஹா மாநாட்டுக்கு மாறன் அவர்களை இந்தியக் குழுவை தலைமையேற்று செல்லுமாறு பணித்தார்.       அதுவரை பிரதமரே செல்வதாக திட்டம். திடீரென இவரை போகச் சொன்னவுடன், அந்த இரவு புறப்படும் முன் பிரதமரை சந்தித்து, நாளைய மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? என மாறன் கேட்டார்.  

What My Commerce Minister Mr.Maran says is the policy of this country என்றார் பிரதமர். மேலும் மற்ற நாட்டு அதிபர்களுக்கு இணையான கவுரவத்துடன் இந்தியப் பிரதிநிதி செல்ல வேண்டும் என தனது தனி விமானத்தைத் தந்து அனுப்பினார். விமானத்திலேயே அதிகாரிகளுடன் டிராஃப்ட் ஒப்பந்தத்தை ஒவ்வொரு பக்கமாக எடுத்து விவாதிக்கத் தொடங்கினார் மாறன். 

இதை எதிர்பாராத துறை அதிகாரிகள் சரியான முன்னேற்பாடு இன்றி திணற, முழு ஒப்பந்தத்தையும் இறுதி செய்யும் பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார் மாறன். 

அந்த நிமிடத்தில் இருந்து அடுத்த இரண்டு நாட்கள் தூக்கம் இன்றி, துறை வல்லுநர்களிடம் விவாதித்து இந்தியாவுக்குப் பாதகமான அம்சங்களை தனியே ஒரு பட்டியலிட்டார்.     

மாநாட்டில் வாக்கெடுப்பு நடக்கும் சில மணி நேரம் முன்பு பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மலேசியா, என பல நாட்டு அமைச்சர்களை அழைத்து மாநாட்டுக்குள்ளேயே தனிக்கூட்டம் நடத்தி அந்த ஒப்பந்தத்தின் பாதகங்களை விளக்கினார். அத்தனைத் தலைவர்களும் திகைத்து நிற்க, நம்மைப் போன்ற வளரும் நாடுகளுக்கு பாதகமான எந்த ஒப்பந்தத்தையும் WTO முன்னெடுக்கக் கூடாது என ஒற்றை வரித் தீர்மானத்தை மாறன் முன் மொழிய, மற்ற மூன்றாம் நாடுகள் வழி மொழிய அமெரிக்கா கடும் அவமானப்பட்டு தலைகுனிந்து நின்றது. 

 நேரடியா பிரதமர் வாஜ்பாயிடம் அமெரிக்க அதிபரே பேச முயல, பிரதமர் எனது அரசுக்கு தனி மெஜாரிட்டி இல்லை என்று கூறி விட்டார் மாறன் முடிவுக்கு எதிராக நான் செயல்பட்டால் அரசே கவிழ்ந்து விடும் என சொல்லி விட்டார். 

தோஹா மாநாடுதான் இதுவரை உலகில் நடந்த சர்வதேச ஒப்பந்த மாநாடுகளில் முதன்முறையாக டிராஃப்ட் ஒப்பந்தங்கள் முழுமையாக மாற்றப்பட்டது. தங்களது ஒப்புதல் இல்லாவிட்டால், அமெரிக்காவே நினைத்தாலும் எந்தவொரு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது என மூன்றாம் உலக நாடுகள் நம்பத் தொடங்கியது அன்றுதான். 

உலக அரங்கில் இந்தியா தன்மானத்துடன் விஸ்வரூபம் எடுத்து நின்றது. அரசியல் காழ்ப்புணர்வுகளை விடுத்து, ஒரு இந்தியனாக, தமிழனாக நாம் கொண்டாட வேண்டிய ஆளுமை முரசொலி மாறன். அவர் உன்னிப்பாக கவனித்து செய்த ஒப்பந்தத்தின் விளைவுதான் இன்று அமெரிக்க அதிபர் அத்தியாவசிய மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி கேட்டு நிற்பது. 

இல்லாவிடின் அது ஒருவழிப் பாதையாக இருந்திருக்கும். இன்று மோடிக்கு அந்த தொலைபேசி அழைப்பும் வந்திருக்காது


.iatp.org/ : India, Down on Doha Draft Declaration, Threatens to Leave WTO to Protest Agenda Share this International Trade Daily | November 5, 2001 | By Harbaksh Singh Nanda 

 

NEW DELHI--India has threatened to walk out of the World Trade Organization in protest against the draft ministerial declaration (DMD) for the Nov. 9-13 Doha meeting. Voicing strong opposition to the attempt of the developed countries to bypass developing countries in outlining issues like investment, competition, government procurement and environment on the WTO's future negotiation agenda, 

India's Commerce Minister Murasoli Maran said, "If we have no say in setting the agenda, why should we be there?"

Speaking at a function in New Delhi after releasing a book titled Salvaging The WTO's Future: Doha and Beyond, Maran said Oct. 31 he expected some other member countries of the like-minded group to support India's stance at Doha summit.

Maran, who will lead the Indian delegation to the Doha ministerial meeting, said India did not mind being isolated in its opposition to the new WTO agenda.

"We stand firm in opposing negotiations on new issues even if we are isolated," the minister said.

The minister worried about developed countries' arm- twisting the developing nations at Doha, as had happened at Punta del Este and Singapore.

"I do not think one billion people (India) can be isolated," he said.

"We want implementation issues arising out of the inequities of the present WTO agreements to be addressed. We do not want negotiations to start on new issues," the minister said.

Prevent 'Evilness' of WTO

Denying charges that India is not being constructive, Maran said, "We are constructive. But first we should prevent the evilness of WTO."

For the second time in three weeks, the Indian minister called WTO a "necessary evil."

"Necessary because it provides for most-favored nation treatment and rule-based multilateral trade regime. But it is an evil because it wants to curb our sovereignty and cut our jobs."

He said the DMD showed that the WTO is becoming a power-based organization instead of being a rule-based body. Casting aspersions on the neutrality of the WTO secretariat, he said "We do not know who is making these drafts (DMD). How many drafts will come. The developing countries have no role in setting the agenda."

"There is no change in our position. We want the implementation issues of the past Rounds to be addressed first. We don't want negotiations to be taken up on any new issues," Maran reiterated.

On new issues like investment and competition policy, the minister called for WTO study groups to be allowed to continue with their work on the new issues and their reports should be submitted before taking up negotiations on these matters.

He said that TRIPs clauses were coming in between supplying affordable medicines to South African nations that were gripped with HIV epidemic, threatening lives of millions of people.

He said that now even countries such as Canada have asked for an affordable cure for the anthrax menace and India stands justified in opposing the TRIPs' harsh provisions, which prevent ensuring affordable medicine to maintain public health system in the country.

New Round Seen Aggravating Inequities

A new round of multilateral trade talks would aggravate the inequities in the international economic system, he argued.

Maran also recalled that the U. S. Trade Representative Robert Zoellick had said immediately after the Seattle Ministerial of WTO in 1999 that the WTO should not become a global government in its zeal to encompass every issue.

"But the same person now sings a different tune calling for the launch of a new Round," the Indian minister said.

He said even during the recently held Singapore meeting of several WTO Trade Ministers, the WTO was usurping the role of every other organization such as patents issue from the World Intellectual Property Organization (WIPO), investment from the World Bank's Multilateral Investment Guarantee Agency (MIGA), labor from the International Labor Organization and environment from the UN Environment Programme (UNEP).

Indian Industry Supports Government

Indian industry has stood behind the government like a rock in its opposition to the new round of talks at Doha.

"There should be a draft that would take care of the developing countries concerns. If it is not there, then Doha may fail," said T. K. Bhaumik, senior trade policy advisor at the Confederation of Indian Industry.

"There is no sign of implementation issues being resolved," Bhaumik told BNA in an interview.

Indian industry is concerned that a new round could lead to the linking of trade to issues such as the environment, labor, investment and competition policies, which would be disadvantageous to developing nations.

Other trade chambers like Federation of Indian Chamber of Commerce and Industry have also opposed the introduction of new round of trade talks before implementation issues are resolved.

Britain Prods India for New Round Support

Meanwhile, British Minister of State for e-Commerce and Competitiveness, Douglas Alexander, urged India to support the new round of talks at Doha.

Speaking at a meeting organized by the Confederation of Indian Industry, Alexander said Oct. 31 that governments around the world, including India and the United Kingdom, must continue to show resolve that the events of Sept. 11 would not undermine the global economy.

It is now more important than ever to resist the slide into protectionism and boost international confidence, the minister said.

He said a new round of WTO was necessary to make the trading system more fair, inclusive and user-friendly for business.

German Chancellor Gerhard Schroeder had also urged India to support the WTO's new round of multilateral trade talks.

Copyright c 2001 by The Bureau of National Affairs, Inc., Washington D.C.International Trade Daily:

கருத்துகள் இல்லை: