dailyseythi: உண்மையில் விஜய் சங்கீதா இடையில் என்ன பிரச்சனை??
Chronogical Order படிஸ
1. 15, 20 வருடங்களுக்கு முன்புவரை (திருமணத்துக்குப் பின்னரும்) விஜய் சம்பாதிக்கும் பணம் அனைத்துக் கணக்கு வழக்குகளும் அவரின் தந்தை திரு SA சந்திரசேகர் தான் பார்த்துக்கொண்டிருந்தார். எனவே எதாவது செலவுக்கு வேண்டும் என்றால் கூட அவரிடம் கேட்க வேண்டிய சூழல். இதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தது சங்கீதா.. இதுவே தொடக்கம்.
2. அதன் பின்னர் ஏற்பட்ட சமரசத்தில் (ஆளுக்குப்பாதி) தனியாக குடித்தனம் வந்து, விஜய் சம்பாதிக்கும் பணத்தில் சரிபாதியாய் பிரித்து, தன் வசம் வந்த பாதி பணத்தை அனைத்தையும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் முதலீடு செய்யத்தொடங்கியதும் சங்கீதாஸ
3. இதுபோல் 10,15 வருடங்களாய் விஜய் சம்பாதித்த சில கோடிகளில், சங்கீதா செய்திருந்த முதலீடுகளின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் 2000 கோடிக்கு மேல்..
4. இந்நிலையில் ஏற்கனவே பலவித Playboy விளையாட்டில் இருந்த விஜய்யின் நடவடிக்கைகளை பொறுத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கையில், மீண்டும் திரிஷா உடன் மட்டும் நட்பு வேண்டாம் எனக்கூறி சங்கீதா போராட, அதற்கு சரியென்று சொல்லி 2019 வரையிலும் அமைதியாய் இருந்தார் விஜய்.
5. இதனிடையே அவரது இல்லத்தில், கீழே உள்ள 3,4 நான்கு அறைகளுக்கு மட்டுமே அவரது மனைவி, குழந்தைகளுக்கான அனுமதி. முதல் தளத்தில் இருக்கும் அனைத்து அறைகளுக்கும் Access Card இருந்தால் மட்டுமே போகமுடியும் என்பது போல் ஏற்பாடு செய்து, தன் சொந்தக்குடும்பத்தையே restricted spaceல் சிறைவத்துள்ளார் விஜய்.
6. அவ்வப்போது அரசல்புரசலாக சங்கீதாவுக்கு திரிஷா விஜய்யின் தொடர்பு தெரியவரும் போதெல்லாம், பிரச்சினை ஏற்படவே பின்னர் விஜய் தரப்பில் இந்த தொடர்பு நீடிக்காது என்றும் சொல்லப்படுகிறது. ஒரு சமாதான பேச்சுவார்த்தையில் சங்கீதாவின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சொத்துக்கள் அனைத்தையும் விஜய் பெயரில் மாற்றுகிறார்கள்..
7. மீண்டும் 2020/21 ஆம் வருடம் மீண்டும் திரிஷா உடன் நட்பு தொடரவே, இரு தரப்பு சம்மதத்துடன் விவாகரத்தும், சரிபாதியாக சொத்தைப் பிரித்துக்கொள்ளும் முயற்சியில் விவாகரத்துக்கான முயற்சிகள் சங்கீதா தரப்பில் இருந்து வருகிறது.
8. இதனிடையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சினிமா துறைக்கு வர முயற்சிக்கையில், விஜய் எந்தவித உதவியையும் செய்ய மறுத்திருக்கிறார்.
9. திடீரென சஞ்சயின் படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் தங்களுடைய அனைத்து தயாரிப்புகளையும் நிறுத்த, சங்கீதாவும், அவரது குடும்பத்தினரும் சுபாஷ்கரனிடம் எவ்வளவு போராடிப்பார்த்தும் பலனில்லை என்பதால் விஜய்யின் உதவியை நாடியதாகவும், அதையும் விஜய் செய்ய மறுத்திருக்கிறார். அதே நேரம் கீர்த்தி சுரேஷின் ஒரு படத்திற்கு விஜய் நிதி உதவி செய்துள்ளார்.
10. அதன் பின்னரும் திரிஷா தரப்பில் விஜய்யை விட்டு வெளியேறாமல் இருக்கவே, பிரச்சினை வலுத்தது.
11. அதே சமயத்தில் திரிஷா உடன் அவர் ஊர்சுற்றிய ஆதாரங்களை சங்கீதா தரப்பு சேகரித்து, அதை வைத்து விவாகரத்து தாக்கல் செய்ய நினைக்கையில், அதை முறியடிக்கவே லியோ திரைப்படத்தில் அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து, இவர்களது ஊர்சுற்றிய ஆதாரங்கள் அனைத்தையும் திரைப்படத்திற்கான Story discussion என்ற பெயரில் ஆதாரமாக மாற்ற ஜெகதீஷ் (இவன் ஒரு மாபெரும் அயோக்கியன்) ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..
12. இதன் பின்னரே விஜய் மீது அவரது மகனும் மகளுக்கும் கூட வெறுப்பு வந்துள்ளது.
13. விஜய்யின் அரசியல் பிரவேசம் நடக்கும்போது, திரிஷா அதற்குள் வரக்கூடாது என்றும் சங்கீதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது, அதையும் விஜய் ஏற்கவில்லை..
14. அதன் பின்னரே ஜீவனாம்சம் வழங்கவேண்டிய நிலை வந்தால், தன் பெயரில் உள்ள சொத்துக்களில் பாதியாவது தரவேண்டிய நிலை ஏற்படும் என்பதால், விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து, தன்னுடைய முதலீடுகளை அரசியல் கட்சி பெயரில் மாற்றத்தொடங்கி இருக்கிறார்.
15. இதெல்லாம் நடந்த பின்னரும்கூட விஜய்க்கு விவாகரத்து தந்துவிடலாம் என்ற மனநிலை வந்துள்ளது, தன் சொத்தில் பாதி இல்லையெனினும், ஓரளவு பங்கு தந்து, செட்டில் செய்துவிடலாம் எனும்போது, திரிஷாவின் தலையீட்டால், அதுவும் தடைபடுகிறது.
16. எனவே தான் சமயம் பார்த்து சங்கீதா அவர்கள் விவாகரத்து விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளார்.
17. விஜய்யின் குடும்பத்தை சிதறடித்த திரிஷா அடுத்து அவருடைய அரசியல் பிரவேசத்திலும் தலையிடப்போவதாக கூறப்படுகிறது.
18. கடைசி முயற்சியாக விஜய் இதையாவது செய்யக்கூடாது, என்று சங்கீதா தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை விஜய் ஏற்க மறுத்துவிட்டார்.
19. இதையடுத்து விஜய் கட்டுப்பாட்டில் திரிஷா இல்லை, திரிஷா கட்டுப்பாட்டில்தான் விஜய் இருக்கிறார் என்று உறுதியாகிறது.
20. இனி அடுத்து புதிய மனுவாக, விஜய் தன்னுடைய மிச்சமுள்ள சொத்து எதையும் கட்சியின் பெயரில் மாற்றக்கூடாது என சங்கீதா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போகிறார் என்பதே expected செய்தி..
இப்படி சைக்கோத்தனமாக, பணவெறியிலும், பெண்மோகத்திலும் சொந்த மனைவியையும், பிள்ளைகளையும் கஷ்டப்படுத்திவிட்டு எப்படி வெட்கம் இல்லாமல் வெளியே சுற்றுகிறார்கள் விஜயும் திரிஷாவும் என்று விவரம் தெரிந்தவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
இப்படிக்கு,
உங்கள் ரிலையபுல் சோர்ஸ்,
ரா. புவன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக