புதன், 11 மார்ச், 2026

சிவாஜியின் உலகுக்கு தெரியாத முதல் மனைவி ரத்னமாலாவுக்க்கு தந்த பங்களா கோடம்பாக்கத்தில்...

May be an image of one or more people

ராதா மனோகர்
: சிவாஜியும் அவரது குடும்பமும் மறைத்து வைத்த அவரின் முதல் மனைவி ஏ.ஜி. ரத்னமாலா!
இவர் ஒரு பழம்பெரும் பாடகியும் நடிகையும்  ஆவார் .
இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள மொழிகளில்  500 க்கு மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.  
எம்ஜியார் சிவாஜி போன்றோருடன் நாடகங்களிலும் நடித்துள்ளார்.. 
இந்த ஏ ஜி ரத்னமாலா கணவன் யார் தெரியுமா?
 நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான் இவரது கணவர் . 
ஆனால் ஊருக்கு தெரியாமல் மறைக்கப்பட்டு விட்டது.
இவர் ஒரு கிறிஸ்தவர். இவர்களுக்கு குழந்தைகள் இருந்ததாக தெரியவருகிறது. 
 ஒரு பெண் குழந்தையின் பெயர் லைலா. அவர் தன்ராஜ் என்றொரு நாடக திரைப்பட நடிகரை கல்யாணம் செய்திருந்தார் .
திருமதி ரத்னமாலா கணேசன் 2007 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். 
மனோரமா சரத்குமார் விஜயகுமாரி போன்ற சில நடிகர்கள் பங்கு பற்றினார்கள் .
சிவாஜி குடும்பத்தினர் எவரும் அதில் கலந்து கொண்டதாக தெரியவில்லை.
சிவாஜிக்கு ரத்னமாலா மீது ஆழமான காதல் இருந்ததாக கூறப்படுகிறது. 
இருந்தாலும் அவர் ரத்னமாலாவை வெளியுலகத்துக்கு தெரியாமலே  இறுதிவரை இருட்டிலேயே வைத்திருந்தார் .
என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?
சிவாஜியின் ஊரறிந்த மனைவி கமலாவோ ஒரு சாதாரண தேவர் குடும்பத்து பெண்.
ரத்னமாலாவோ முறைப்படி கர்நாடக இசை தெரிந்தவர் . நாடகங்களில் பிரபலமாக எம்ஜியார் சிவாஜி போன்றோருடனேயே ஜோடியாக நடித்தவர், எல்லாவற்றிலும் கலைஞர் சிவாஜிக்கு பொருத்தமான கலை அரசி .
ஆனாலும் ஏன் சிவாஜியால் தைரியமாக ரத்னமாலாவின் காதலை வெளியுலகிற்கு காட்ட முடியாமல் போனது?
இந்த பதிவு நடிகர் சிவாஜியை பற்றியது அல்ல . 
நியாயம் மறுக்கப்பட்ட ஒரு பெண் கலைஞருக்கு   காலம் கடந்தாவது நியாயம் வழங்கப்பட  வேண்டும். 
உண்மைகள் மக்களுக்கு தெரியவேண்டும். . 
அவரது வரலாற்றுக்கு நியாயம் வேண்டும் என்ற  நோக்கத்தில் இதை பதிவு செய்துள்ளேன்.
சம்பந்தப்பட்டவர்கள் மேலும் இது பற்றிய உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும்.  . 
மனம் நிறைய தேவர் ஜாதி அபிமானத்தை அல்லது வெறியை வைத்திருந்த சிவாஜியும் அவரது குடும்பமும் ரத்னமாலாவை ஒதுக்கி இருட்டில் வைத்திருந்ததற்கு ஜாதியை தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?    மீள் பதிவு

Paramanathan Parasuraman
சிவாஜி -- ரத்னமாலா
பிரபு -- குஷ்பூ
Muththamil Selvan :சிவாஜி செய்த பாவம் தான் கடைசி காலத்தில் சாப்பாடு தண்ணி எதுவும் இல்லாமல் அழிந்து செத்தவன்
Mustapha Camal Kunchu Mohammathu
Muththamil Selvan
Dog Reaction GIF by MOODMAN
முருகேசு மேகநாதன்
Muththamil Selvan நீ கிட்ட போய் பார்த்தியா

Muththamil Selvan
முருகேசு மேகநாதன் உனக்கேன்டா வலிக்குது குற்றமுள்ள மனம் குமுறுதா நாயே

முருகேசு மேகநாதன்
Muththamil Selvan குற்றமுள்ளது இல்லை அனாவசியமான அபாண்டம் அவரை நான் நடிப்பின் தெய்வமாக பார்ப்பவன்

Ravi Pathmanathan
Muththamil Selvan என்ன ? ஏது ?எனும் தெளிவு உங்களிடம் இருப்பதாகத்தான் ஏற்பினும், மறைந்த ஒருவரை ஒருமையில் அழைத்து திட்டுவதை தவிர்த்திருக்கலாம்்… ஏனெனில் “ காலம்” பதில் சொல்லும்.,…உங்களுக்கும் தான்….,

Muththamil Selvan
Ravi Pathmanathan ஒருவன் செய்த நல்லது கெட்டதை பார்த்து தான் கர்மா தண்டனை கொடுக்கும் சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தில் இருந்து எந்த பதிலும் இல்லையே

Maravarman Sundarapandian
Muththamil Selvan நீ பார்த்த....

Muththamil Selvan
Maravarman Sundarapandian நீ பார்த்ததை சொல்லு

Maravarman Sundarapandian
Muththamil Selvan நீ பார்த்த மாதிரி போஸ்ட் போட்டிருக்க அப்ப நீ தான் சொல்லணும்.... அவர் வீடு எங்க இருக்குன்ன தெரியுமா.. உனக்கு... அப்படியே தெரிஞ்சாலும் உன்ன வீட்டுக்குள்ள விடுவாங்களா ... அங்க நடந்ததா நேர்ல பார்த்த மாதிரி பதிவு போடுற....

Pathmajothi Varatharajah
Muththamil Selvan eai pannada unaku sivaji pathi enna theriyum ?? Kodaivallal da avaru .mgr maathiri vilambaram thedamal , dhana darmam senjavaru avaru .srilankavil irukum anaathai aachiramathuku kooda maatha maatham panam anupikkitu irunthavar. Avar oru dheivam. Kevalapaduthi paavatha nee sambathichikaatha.

Arasu Arasu
Muththamil Selvan nonsense mr.sivaji Ganesan fully supported by his son daughter and his fans he is passed away peacefully 🙏

Senthil Kumar
Muththamil Selvan ne appa sava

Shri Soma
Nothing special
This is their personal.

Thayalamohan Michael
நடிகர்கள் என்றாலே இப்படித்தான் ஆனால் கன்னியமான முறையில் அவர்களையும் ஏற்றுக்கொண்டு சமுதாயத்திற்கு தெரியப்படுத்தி வாழ்ந்தால் எந்தப்பிரச்சினையும் இல்லை,குறிப்பாக ஜெமினிகனேசன்,எம். ஜி. ஆர் கமல்காஸன் போண்றவர்கள் போல் வெளிப்படையாக காரணத்தோடு வாழும்போது மக்கள்திருப்தியடைவார்கள்.

Ramesh Solai
Thayalamohan Michael ஏன் நடிகர் என்றாலே இப்படி தான் என்று சொல்கிறாய்? மற்றவர்கள் எல்லாம் மிக நல்லவர்கள், ஒழுக்கத்தில் சிறந்தவர்களா என்ன? ஒரே வார்த்தையில் மனிதன் என்றால் இப்படி தான் என்று சொல்லி விட்டு போ.

Neela Vannan
இது புதுசா இருக்க

Vaithiya Nathan
எல்லா கலைஞர்களுக்குமே நடிகர்களுக்குமே ஒரு இரண்டு பக்கம் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. இப்போதும் தொடர்கிறது அவ்வளவு தான்.

Atputhanathan Sathees
இந்த கேடுகெட்ட நாய் தான் பெரிய யோக்கியன் மாதிரி நடிச்சான் பிறாடுபயலா

Radan Anj : இவ்வளு காலமாக எங்க இருந்தீங்க தம்பி??????

Jeramy Bastiampillai : ஏன்டா செத்து போன மனுஷனுக்கு கூட கிசு கிசு போடுறீங்களே.. ஒங்களுக்கு இதை விட்டா வேற வேலையே இல்லையா....

Selvappriya Senthamilselvam  ·: He was a bad man , abused women emotionally 🤣😁

Patrick Arasu : Rathnamaalaa un naatkalil kelvi pattu irukeen. Vishayam theeri yaathu

Jeyar Retnam : மேச்சா தனம் இல்லாத பரம்ரை வாரிசுகள் மூத்தவனுக்கு 3. இரண்டாம் மகனுக்கு இரண்டு அல்லது மூன்றோ ஆனா ரோம்போ நல்லவங்களா

Eugine Joseph
சினிமாத்துறை ஒரு பாலியல்துறை

Anbou Volcy
சிவாஜி ஒரு கோழை என்று தான் சொல்லனும் இவன் வாழ்கையை பெரும் புகழை உண்டாக்வதற்கு ரத்தனாமாலா அம்மாவின் வாழ்க்கையை மறைக்கபட்டு இருக்கலாம்

Jeyar Retnam
நல்ல காலம் பத்மினி தப்பினார்

Pirashanthy Pirasa : உண்மையாக இருக்கலாம்

Muni Nagan :  Komavil.eruntu.kaanvizittuvidtirgala

ராஜீ தமிழன்பாய்
ஒருவர் இல்லாத போது அவரைப்பற்றி பேசுவதற்கு பெயர் என்ன தெரியுமா???

Vikram Kamal : நீ தான் விளக்கு பிடிச்சயா?

Ramesh Solai
இந்த பதிவு இப்போது தேவை இல்லாத ஒன்று. அவர்களும் இருவரும் இப்போது உயிருடன் இல்லை , தற்போது அவர்களின் வாழ்க்கை பற்றி பேசுவது தவறு.

Kantasami Kantasami :  இது என்னவென்றால் அந்த காலத்தில் மிகவும் மரியாதைக்கு மானத்துக்கும் பயந்தவர்கள் இருந்த காலம் திரைப்படம் நடிப்பவர்களை கூத்தாடிகள் என்று கூறுவார்கள் அதில் அவர் மூத்த மனைவி திரைப்பட நடிகையாக இருந்திருக்கிறார் நடிகையா இருந்தால் கொஞ்சம் இரண்டாம் நம்பர் ஆக இருப்பார் என்று அவர்கள் மறைத்து இருக்கிறார்கள் ஏனென்றால் அந்த காலத்தில் நடிகர்களுக்கு நடிகைகளுக்கு குறிப்பாக அந்த சிலை அவர்கள் தேவதாசி குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதாவது மரியாதை அற்றவர்கள் என்று அர்த்தம் அதுதான் அந்த சிவாஜி குடும்பத்தினர் இப்படி ஒரு குடும்பம் இருந்த என்பதை மறைத்து வைத்துள்ளனர் என்பதை என்னுடைய கருத்து

Gaja Yoga : Kantasami Kantasami ஆட தெர்யாதவுனுக்கு மேடை கோணல்

Wary Visnu:  எப்போ தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ண போறீங்க

Ramu Narayanan : நடிகர்திலகத்தின் வாழ்வை எழுதுவதற்கு முன் முதலில் உனது வாழ்வை எழுத வேண்டியது தானே.

முருகேசு மேகநாதன் : நம்பிட்டோமல்ல என்னது சிவாஜியின் மனைவியா இது என்னபுதுக்கதை,

Iqbal Hasan : முருகேசு மேகநாதன் : இது உண்மைதான். ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆரூர்தாசும் குறிப்பிட்டிருந்தார்.

Haji Dmk : நானும் நடிகர்திலகத்தின் தீவிர ரசிகன்தான் …! நடிகர்திலகம் & ரத்னமாலா காதல் ஏற்கனவே கேள்விப்பட்டோம். ஆனால் சிவாஜி குடும்பத்தினர் மறைத்து விட்டனர் என்ற தகவல் . நடிகர்திலகத்திற்கு நடிகை பத்மினி மீதும் தீவிர காதல் இருந்தது.பாழாய் போன சாதிவெறி யாரை விட்டது ….?

Chandrakumari Charles : து உண்மை கதை கொடுக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் இல்லாமல் ஒரூ வீடு உடுத்த க்க உடை செலவுக்கு பணம் கொடுத்து மாதம் ஒருமுறை சென்று விசாரித்து வீட்டு வருவாரா அவர் மனைவி கமலாவின் இது தெரியும் பிள்ளைகளுக்காக மறுத்தார் இதே தவறை பிரபு பண்ணக்கூடாது என தடுத்தால் மூத்த மகன் ராம்குமார் நடிகை ஸ்ரீபிரியாவின் அக்காவை 2 வது முறையாக இதே கள்ள உறவுமைத்து பீறந்தமகனை ஒதுக்கி வைத்துள்ளார் இது அவர்கள் குடும்ப வழக்கம் அல்லது சாபமா

Oviyan Ambigapathy : கணேசன் திரைப்படத் தயாரிப்பில் தலையிடமாட்டார்...ஆனால்..தான் நடிக்கும் படங்களில் இயக்குநரிடமும் இசையமைப்பாளரிடமும்....
" பிள்ளைக்கும் ( சிதம்பரம் ஜெயராமன்) ரத்னமாலாவுக்கும் பாட வாய்ப்பு தாருங்கள் என கேட்டுக்கொள்வாராம்...
சிவாஜியின் உலகுக்கு தெரியாத முதல் மனைவி ரத்னமாலாவுக்க்கு  தந்த பங்களா கோடம்பாக்கத்தில் இருந்தது....

Senthil Kumar: Oviyan Ambigapathy valuvar kotom vedu ,detail vanumuna s n parvathiÿa kalu eila anuku call panu


Padmmanaban Geetha :  ஏதாவது பரபரப்பாக.பேசவேண்டும்என்பதற்க்கு.கண்டநாய்களளெல்லாம்.கட்டவிள்துவிடும்கதைகள்தான்இவை.ஏனென்றால்அந்தகாலத்தில்இருந்தேகட்டுகதைகளைநம்பும்முட்டாள்கூ..ஜனங்கள்

சீயான் அத்வி
இந்தியாவில் ஆண்களும் இங்கிலாந்து பெண்களும் மோசமான ஆக்கள்...

Sivananthan Muthulingam : "சந்தர்ப்பம்" நடிகர்களுக்கு நிறைய உண்டு. ஆண்-பெண் தொடர்புகள் சினிமாவில் சர்வ சாதாரணம். சினிமாவில் புரளும் பணமே காரணம். இந்த விஷயத்தில் எம்.ஆர்.ராதா, ஜெமினி கணேசன் ஆகியோர் தங்கள் பெண்டாட்டி, வைப்பாட்டி பிள்ளைகளைக் கைவிடவும் இல்லை. மறைத்து வைக்கவும் இல்லை. பாகவதரின் அஸ்தமனத்துக்குக் காரணமே இந்த பெண் தொடர்புகள்தான். அவரின் பின்னர் வந்தவர்கள் இந்தப் பெண் தொடர்புகளை "ரகசியமாக" வைத்திருந்து ஒரு "இமேஜைக்" கட்டி எழுப்பினார்கள். கருணாநிதி, எம்ஜீஆர், கருணாநிதி, ரஜனிகாந்த் போன்றவர்கள் அந்த ரகம். ஆனாலும் கொடாம்பாக்கம் "எயிட்ஸ்" விஷயத்தில் இந்தியாவில் முன்னணியில் உள்ளது. அந்த புழுத்த இடத்தில் இருந்துதான் தமிழ் நாட்டின் அரசியல் தலைமைகள் உருவாகின்றன என்ற கேவலமும் உண்டு.

Barathi Vega : Sivananthan Muthulingam உண்மை

Selvi Selvi  : தீவுகுள்ள நீதான் கூடாரம் அமைத்துகொடுத்தாயாக்கூம் அவர்களுக்கு. திங்க சோறுஇல்லன்னாலும் இந்தியாவுல இருக்கறவுகளபத்திபேசலன்னா சசிங்களவன் கால்ல கடக்கறத கழட்டி அடிச்சிறுவான்ற பயத்துல எதயாச்சும் உலரு

Maha Lakshmi : Hey people why such an unnecessary topic. Thiruntha maatinggalah

Sivakumar Annaiah : விஜய் யை நியாயப்படுத்த முயற்சி நடக்கிறது

Kadalangudi R Anbu Vandaiyar  : சிவாஜி நல்ல நடிகன் நல்ல மனிதன் அல்ல

Selvappriya Senthamilselvam  ·: I hate this man now

Domeic Vinodhan : Avan devan endralum vida matten .. Mgr

Domeic Vinodhan
Sivaji padmini

Thiru Nagamelur : ஏன்டா டே போய் பொழப்ப பாரு, அடுத்தவன் முதுகை கழுவத உன் முதுகை முதல கழுவு ,, நம் நாட்டின் தமிழ் பண்பாட் அழிஞ்சுகிட்டு இருக்கு அத பத்தி பேசு,,,,,

Ravi Kumar : ஏன்டா நாய்களா நாலு தலமுறை போனதுக்கு அப்புறமா இதெல்லாம் சொல்லுவிங்க?

R Senthil : இந்த ரகசியம் தெரிந்த நீ சிவாஜி உயிரோடு இருக்கும் போது தினசரி நாளிதழில் நீ சொல்லி பதிவிட்டுருக்கலாமே...நீ நிறைய நபர்களுக்கு பிறந்ததாலோ என்னவோ இப்படி இப்போது பதிவிட்டாயாடா....

Jeeva Muthu
தேவையா இந்த பதிவு??

Senthil Nathan Swamynathan
நண்பர்களே இறந்துபோனவர்கள் பற்றி பேசக்கூடாது நடிப்பில் புகழ் உச்சியில் இருந்தவர் சிவாஜி கணேசன் அவர்கள் இன்னொரு துணைவி. அல்லது மனைவி இருந்தால் உங்களுக்கு என்ன

Keetha Balakrishnan Suppiah
Both died didn't bother why bring in up now.

Gani Gani :  இது உண்மையோ பொய்யோ கட்டுக் கதையோ, ஏப்பா ஒரு நல்ல ஒரு கலைஞரின் பெயரை காப்பாற்றி விட மாட்டீங்களா? உங்களுக்கு எல்லாம் இதே ஒரு பொழப்பா போச்சு..

Senthil Kumar : எவனுக்கும் எதுவும் தற்போது thareyathu ,anuku thareum, anuku call panu



கருத்துகள் இல்லை: