செவ்வாய், 2 ஜூலை, 2019

அத்தி வரதரில்லை அவர் அத்தி புத்தர்

தொண்டை மண்டலத்தின் தலைநகரமும், தெற்காசியாவின்
தலைநகரமான காஞ்சீவரம் என்னும் தம்ம அறத்தின் பெயர் மறுவி நடிகர் எம்,ஜி,ஆரின் ஆட்சி காலத்தில் காஞ்சிபுரம் என்று சங்கராச்சாரியர்களின் ஆலோசனைப்படி தமிழ்நாடு முழுவதும் பஞ்சீல புத்த பெயர்களை மாற்றினார் அதன்படி காஞ்சீவரம், காஞ்சிபுரமாக உருமாறியது
காஞ்சிபுரத்தில் சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி, நடுமையத்தில் புத்த காஞ்சி உள்ளது, இந்த புத்த காஞ்சியை மறைக்கவே இங்கு சிவனும், விஷ்ணுவும் ஆட்சியாளர்களால் கற்பனையாக பிறந்துள்ளார்கள்
காஞ்சி என்றாலே கோவில் நகரம் என்று சொல்லுவார்கள், ஆம் உன்மை தான் அதையும் தாண்டி போனால் உலகில் முதன்முதலில் தஸ்ஸசீல பல்கலைகழகம் இருந்த மண் காஞ்சி மண் அதாவது தற்போது உள்ள பாலிமேடு பகுதி தான் தஸ்ஸசீல பல்கலை கழகமாகும், இன்னும் அந்த பாலிமேடு என்ற பல்லவர் மேடு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இதுவரை பட்டா கிடையாது அனைத்தும் கோவில் நிலங்கள் அந்த கோவில் பெயரும் கிடையாது,
தஸ்ஸசீல பல்கலை கழகத்தில் படித்து அங்கேயே பேராசிரியராகவும், பிக்குணியாகவும் வாழ்ந்து வளர்ந்து கருக்கினில் அமர்ந்தவள் கோவில் இறந்தவர் சோழ தஞ்சை மண்ணிலே கோவலனுக்கும் மாதவிக்கும் மகளாக பிறந்த பிக்குணி மணிமேகலை ஆவார்

இந்த மணிமேகலை அம்மையார் பெயரில் அறப்பெருஞ்செல்வி தெரு, அறஞ்சோதி தெரு, அறப்பனஞ்சேரி தெரு, கருக்கினில் அமர்ந்தவள் கோவில், தராதேவி எண்ணும் காமாட்சியம்மன் கோவில் அசோகர் வந்ததற்காக இரண்டு அடையாள ஸ்தூபிகள் உள்ளது அசோகரின் மகள் சங்கமித்ரா காஞ்சியில் படித்தவர் இப்படி பல கோவில்கள் புத்த அடையாளத்தோடு இன்றும் வாழ்கிறது, அதில் தற்போது தேவராஜ கோவிலாகவும் வரதராச பெருமாள் கோவிலாகவும் உள்ள புத்தர் கோவிலாகும்,
இந்த வரதராச கோவில் நுழைவு வாயில் முன் அண்ணார்ந்து பார்த்தால் கோபுர தூணில் புத்தனின் அமர்ந்த போன்று சிலை இருக்கும் அதே போன்று கோவில் புதுப்பித்த பின் பல புத்தரின் அடையாளங்களை அழித்தொழிக்கப்பட்டது தவிர்க்கமுடியாத எடுக்க முடியாத காரணத்தினால் பல புத்தர் சிலைகள் அங்கொன்று இங்கொன்றுமாக வரதராச கோவிலில் இன்றும் உள்ளது
சரி அத்தி வரதரைப் பற்றிப்பார்ப்போம்
அதென்ன அத்தி வரதர் சரி அத்தி மரத்தில் செய்தததால் அத்திவரதர் ஆனாரா அல்லது அவர் புத்தி புத்தர் வரதரா.?
இந்துமதம் பெரியவாள்கள் தினந்தோறும் கட்டுக்கதைகள் சொல்லுவதைப் போன்று புத்தனுக்கும் வரதன் என்கிற பெயர் தான் உங்களுக்கு தேவைப்பட்டது போல எப்புடி திருப்பதியிலுள்ள கோவிந்தன் மன்னரால் கட்டி வழிபட்ட புத்தரின் கோவிலை பெருமாள் கோவிலாக மாற்றிய வரலாறு போலவா,
காஞ்சி என்பது இது புத்த காஞ்சி என்று சீனா அறிஞர் யுவாங் சாங் மற்றும் மயிலை சீனி வெங்கடசாமி போன்ற பல ஆராய்ச்சியாளர்கள் ஆதாரத்தோடு சொல்லிவிட்டார்கள்,
ஆரிய பிராமணனுக்கு வரி விலக்கு இடங்கள் கொடுத்த விஜய நகர மன்னர் தான் இங்குள்ள ஒட்டு மொத்த புத்த பிக்குகளையும் புத்த மதத்தையும் அழித்தான் இவண் ஆட்சியில் நடந்த கழுவுலேற்றிய கொடுர காட்சிகள் இன்றும் சில கோவில்களில் அடையாளமாக உள்ளது,
புத்த பிக்குகள் கழுவிலேற்றிய ஆதாரத்தோடு கடந்த சில ஆண்டுகளில் காஞ்சி மார்க்சிய கம்னியூஸ்டு கட்சியின் பொறுப்பாளருர், முற்போக்கு எழுத்தாளர் தோழர் சுந்தா அவர்கள் தனி நூலாக வெளியிட்டார்
ஆக அத்தி புத்தரின் வரலாறும் இப்படித்தான் இருக்கும்
இங்குள்ள புத்த கோவில்களை இந்துக்கோவில்களாக மடைமாற்றிய ஆதிசங்கராச்சாரிக்கு புத்தரின் சீடர் கச்சையப்பன் உருவாக்கிய கச்சையப்பன் கோவிலை கச்சபேசுஸ்வரர் என்று சிவண் கோவிலாக மாற்றியது போல புத்தனை வரதனாக்கியது பெரிய விசயமல்ல
அத்திவரதரின் மேல் போர்த்திய உங்க சம்ராயுதங்களை வெளியேற்றினால் அவர் அத்தி வரதரில்லை அவர் அத்தி புத்தர் என்று உலகமே சொல்லும்
புத்தனைப் போற்றுவோம்
அனைவருக்கும் நல்ல புத்திகள் பிறக்கட்டும். facebook பதிவு

கருத்துகள் இல்லை: