வியாழன், 30 மே, 2019

புதிய அமைச்சர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.

  தினமலர் : புதுடில்லி : பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு பிரதமர் மோடியும் - பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவும் புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் பட்டியலை தேர்வு செய்துள்ளனர்.>புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு, மாலை 5 மணிக்கு டில்லியில் பிரதமர் மோடி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு பிரதமர் அலுவலகம் மற்றும் அமித்ஷாவிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் சென்றுள்ளது. தேநீர் விருந்திக்கு அழைக்கப்பட்டுள்ளவர்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று பதவியேற்க உள்ள புதிய அமைச்சர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.
அதன் விபரம் :
1. ரவி சங்கர் பிரசாத்
2. பியூஷ் கோயல்
3. ஸ்மிருதி இரானி
4. நிர்மலா சீதாராமன்
5. கிரண் ரிஜிஜூ
6. சுஸ்மா சுவராஜ்

7. ராஜ்நாத் சிங்
8. நிதின் கட்காரி
9. தர்மேந்திர பிரதான்
10. ஹர்ஷவர்தன்
11. கிரிஷன் பால் குர்ஜார்
12. ஸ்ரீபத் நாயக்
13. நரேந்திர சிங் தோமர்


14. சுரேஷ் பிரபு
15. ராவ் இந்தர்ஜித் சிங்
16. வி.கே.சிங்
17. அர்ஜூன் ராம் மேக்வால்
18. ராம் விலாஸ் பாஸ்வான்
19. ஹர்சிம்ரத் கவுர்
20. சதானந்த கவுடா
21. பபுல் சுப்ரியோ
22. பிரகாஷ் ஜவடேக்கர்
23. ராமதாஸ் அதுவாலே
24. ஜிதேந்தர் சிங்
25. நிரஞ்சன் ஜோதி
26. தவர் சந்த் கேலட்
27. ரத்தன் லால் கடாரியா
28. ரமேஷ் பொக்ரியல் நிஷன்க்
29. ஆர்சிபி சிங்
30. கிஷன் ரெட்டி
31. சுரேஷ் அங்கடி
32. ரவீந்திரநாத்
33. கைலாஷ் சவுத்ரி
34. பிரல்கத் ஜோஷி
35. சோம் பர்காஷ்
36. ராமேஸ்வர் தேலி
37. சுப்ரத் பதக்
38. திபோஸ்ரீ சவுத்ரி
39. ரிட்டா பகுகுனா ஜோஷி

கருத்துகள் இல்லை: