இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் ஜீயர் தரப்பை அணுகி கேட்டபோது எந்த தகவலையும் தர மறுத்துவிட்டனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நீண்ட காலமாக நீருபூத்த நெருப்பாக வடகலை - தென்கலை பிரச்னை உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகளும் நீதிமன்றத்தில் உள்ளன. ஆனாலும், வடகலை - தென்கலை பிரச்னை தீர்க்கப்படாமலேயே உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் வைகாசி பிரமோற்சவத்தில் உள்ளூர் பக்தர்கள், உபயதாரர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்நிலையில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவது பக்தர்களை கவலையடைய வைத்துள்ளது. எனவே கோயில் நிர்வாகம், அதிகாரிகள், வடகலை பிரிவினர், தென்கலை பிரிவினர் என முத்தரப்பினை இணைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணவேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஞாயிறு, 26 மே, 2019
காஞ்சிபுரம் வடகலை தென்கலை மோதல் கைகலப்பு

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக