செவ்வாய், 12 மார்ச், 2019

273 + பெண்கள், 7 வருட தொடர் கிரைம் கணக்கற்ற ஆபாச வீடியோ.. குற்றவாளிகளின் குடும்பத்தினருக்கு தெரியாமலிருக்காது,

Xvideos, pornhub போன்ற வலைதளங்களுக்கு ஆபாச வீடியோக்கள் விற்பனை செய்ததா அதிமுக?
பொள்ளச்சியில் அதிமுக ரவுடிகள் பெண்களை மிரட்டி அவர்களை அதிமுக முக்கிய புள்ளிகள், வட நாட்டு முக்கிய புள்ளிகளுக்கு பலிகடா ஆக்கியது அம்பலம் ஆன சூழலில் மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
நம் தமிழ் பெண்களை மிரட்டி எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை மொத்தமாக அயல்தேச ஆபாச வளைதளங்களுக்கு விற்பனை செய்ததன் மூலம் 84 கோடி ஈட்டியுள்ள தகவல் சமூக வளைதளங்களில் சிறிது நாள் முன்பு வெளிவந்தது.
இதை அம்பலப்படுத்த விரும்பிய Hackerகள் சிலர்,பாஜக வளைதளத்தை Hack செய்து இந்த பண விவகாரத்தை போஸ்ட் செய்தனர்.
அதை மறைக்கவே அவர்களது website தானே முடங்கியதாக நாடகமாடுகிறது பாஜக.
அன்பு தமிழக மக்களே. இந்த காசை தான் தேர்தல் நிதியாக ஊர் ஊராக வினியோகம் செய்கிறது பெண்கள் விரோத அதிமுக அரசு..
அப்பாவிப் பெண்களின் நிர்வாணத்தை காசாக்கி அதை தேர்தலுக்கு வினியோகிக்கும் இந்த மானம்கெட்ட மனிதவிரோத அரசின் பணத்தை வாங்கும் பாவம் நமக்கு தேவையா?
அன்பு தமிழர்களே அதிமுகவினர் பணம் கொடுக்க வந்தால் அதை தூக்கி அவர்கள் முகத்திலேயே எறிந்துவிடுங்கள். அப்பாவி பெண்களின் மானத்தை அடமானம் வைத்து வரும் அந்த பாவ பணம் நமக்கு தேவையா?
சிந்திப்பீர்... Pa.Kirshnan

கருத்துகள் இல்லை: