திங்கள், 11 மார்ச், 2019

இரண்டாம் கட்ட தேர்தல்கள் நடக்கும் மாநிலங்கள் பற்றிய சந்தேகங்கள் .. ஒழுங்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்குமா?

சுழ்ச்சி என்பதன் அர்த்தம் புரிய வேண்டுமா??? இந்த அட்டவணையை பாருங்கள்.
தமிழ்நாடு - 40 தொகுதிகள்
பீகார் - 40 தொகுதிகள்
மேற்கு வங்கம் - 42 தொகுதிகள்
ஜார்கண்ட் - 14 தொகுதிகள்
ஒடிசா - 21 தொகுதிகள்
மகாராஷ்டிரா - 48 தொகுதிகள்
உத்திரபிரதேசம் - 80 தொகுதிகள்
மத்திய பிரதேசம் - 29 தொகுதிகள்

 இரண்டாம் கட்ட தேர்தல் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்படுகிறது, அதன்பிறகு வட இந்தியாவில் ஒரு கலவர தூபத்தை நிகழ்த்திகூட ஓட்டுக்களை பெறலாம் என்பது மோடியின் எண்ணம் அதை செயல்வடிவமாக்க உதவுவது இத்தேசத்தின் தன்னாட்சி அமைப்பு.
 இரண்டாம் கட்ட தேர்தல் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்படுகிறது, அதன்பிறகு வட இந்தியாவில் ஒரு கலவர தூபத்தை நிகழ்த்திகூட ஓட்டுக்களை பெறலாம் என்பது மோடியின் எண்ணமாக கூட இருக்கலாம்?  அதை செயல்வடிவமாக்க உதவுவது இத்தேசத்தின் தன்னாட்சி அமைப்பு?

கருத்துகள் இல்லை: