வெள்ளி, 14 அக்டோபர், 2016

பஞ்சாப் கருத்து கணிப்பு :காங்கிரஸ் வெற்றி முகம் , ஆம் ஆத்மி இரண்டாவது இடம் , பாஜக படுதோல்வி ...

புதுடில்லி : அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் பஞ்சாப் சட்டசபை தேர்தல் தொடர்பாக இந்தியா டுடே - ஆக்சிஸ் நிறுவனங்கள் இணைந்து கருத்துகணிப்பு ஒன்றை நடத்தினர். இதில், காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என தெரிய வந்துள்ளது.
இந்த தேர்தலில் காங்.,க்கு 49 முதல் 55 இடங்கள் கிடைக்கும் எனவும், 42 முதல் 46 இடங்களை கைப்பற்றி ஆம்ஆத்மி 2வது இடத்தை பிடிக்கும் எனவும் கருத்துகணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் 117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபையில் தனிப்பெரும்பான்மை பெருவதற்காக காங்., சித்துவின் ஆவாஸ் இ பஞ்சாப் கட்சியின் உதவியை நாட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஊழல், போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட சர்ச்சைகளால் பா.ஜ., மற்றும் அகாலி தளம் கட்சிக்கு 17 முதல் 21 இடங்களே கிடைக்கும் எனவும், சிறிய கட்சிகளுக்கு 3 முதல் 7 இடங்கள் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

அடுத்த முதல்வராக யார் வேண்டும் என விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, 33 சதவீதம் பேர் காங்.,ன் அம்ரிந்தர் சிங்கிற்கும், அகாலி தளம் கட்சியின் பிரகாஷ் சிங் பாதலுக்கு 25 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆம்ஆத்மி கட்சியின் கெஜ்ரிவாலை வெறும் 16 சதவீதம் பேர் மட்டுமே முதல்வராக வர வேண்டும் என விரும்புவதாக ஆதரவு தெரிவித்துள்ளனர். வேளாண் உற்பத்தி பாதிப்பு, வேலைவாய்ப்புகள் குறைவு, போதைப் பொருள் விற்பனை உள்ளிட்டவைகள் பஞ்சாப் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், இவைகள் பிரசாரத்தில் முக்கிய அம்சங்களாக இடம்பெறும் எனவும் கருத்துகணிப்பில் தெரிய வந்துள்ளது  தினமலர்.காம்

.Punjab assembly elections: In a big surprise, Sonia and Rahul Gandhi led Congress Party, under the leadership of Captain Amarinder Singh in Punjab, is set to return to power in the state. The greatest gains, according to the poll, will be made by the Arvind Kejriwal led Aam Aadmi Party (AAP). By: FE Online | New Delhi | Updated: October 13, 2016 11:50 PM Sonia Gandhi, Rahul Gandhi Punjab assembly elections: In a big surprise, Sonia and Rahul Gandhi-led Congress Party, under the leadership of Captain Amarinder Singh in Punjab, is set to return to power in the state. Punjab assembly elections: In a big surprise, Sonia and Rahul Gandhi led Congress Party, under the leadership of Captain Amarinder Singh in Punjab, is set to return to power in the state, again and in the process decimate the Amit Shah led Bharatiya Janata Party (BJP) and CM Sardar Parkash Singh Badal and Sukhbir Singh Badal led Shiromani Akali Dal (SAD) combine, a poll held ahead of the assembly elections has revealed. The greatest gains, according to the poll, will be made by the Arvind Kejriwal led Aam Aadmi Party (AAP). According to the opinion poll held recently, whose results have been revealed today, the Congress is all set to emerge as the largest party in Punjab with MLAs numbering anywhere between 49-55. However, this is not going to give it a majority and that puts a question mark on whether Capt Amarinder Singh will emerge as the new Chief Minister of Punjab.


 BJP misses bus Having said that, in Punjab, Capt Amarinder Singh Badal has emerged as the leader when it comes to respondents choosing a chief minister. Badal and Arvind Kejriwal are left behind, according to a poll held by India Today-Axis. As per the poll, Amarinder gets a thumbs up from 33% of the respondents, surprisingly Parkash Singh Badal gets 25%, Avind Kejriwal 16% and Sidhu only 8%. AAP’s Bhagwant Mann brings up the rear. The Aam Aadmi Party, which has taken Punjab by storm, due to the corruption allegations against both the Badal regime as well as Amarinder Singh, will see its tally shoot up by anything between 42 and 46. That means they are the likely kingmakers.

What is really hitting the SAD-BJP combine is the fact that Punjab has emerged as one of the worst affected states in India due to the rampant drug problem and the Badals are perceived not to have taken stringent steps to stamp it out. A major coup has been effected by the Congress if it gets former BJP leader and former cricketer Navjot Singh Sidhu to join its ranks. Sidhu’s standing in the state is high. However, he may suffer if there is a big backlash against him from his earlier supporters and voters. However, AAP spokesperson has said that the party does not agree with the poll result. He said that the party will win over 80 seats and emerge at the top. Hindustan Times

கருத்துகள் இல்லை: