இந்த தகவலை
ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த தமிழ்ப்புலிகள் தோழர் கார்த்திக் தான் என்
கவனத்திற்கு கொண்டு வந்தார். அந்த குறிப்பிட்ட தோழரிடம் போனில் பேசினேன்.
அவரே நடந்ததை விளக்கினார். (இந்த தகவலை தனிப்பட்ட முறையில் என்னால் உறுதி
செய்துக்கொள்ள முடியவில்லை)
நாங்க பேசத் தொடங்கி நாளாச்சு. இப்ப கத்த தொடங்கியிருக்கிறோம். எங்க வாய மூட முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு, அதான் காத மூடிக்கிறீங்களா? இன்னும் எவ்வளவு காலத்துக்கு? நீங்க கேட்கும்வர கத்துவோம். முகநூல் பதிவு : Joshua Isaac Azad

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக