பழங்குடி இருளர் சமூகத்தில் ஒரு பெண் 23 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பெரிய விஷயம்,இவர் தங்கைக்கு திருமணமாகி குழந்தை பிறந்து விட்டது,இவரோ பி எச் டி படித்து விடும் முனைப்பில் இருக்கிறார்.
இவர் மட்டும் பி எச் டி பட்டம் படித்து முடிப்பாராயின் முனைவர் பட்டம் பெற்ற முதல் பழங்குடி இருளர் பெண் என்ற பெருமைக்குரியவர் ஆவார்,பேராசிரியரை அணுகியிருக்கிறார்,கல்யாணி அய்யா அவர்கள் இந்தப் பெண் ரோஜா பி எச் டி படிக்க தக்க வழிகாட்டியை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்,இந்தப் பெண்ணின் கல்விக்கு அரவணைப்பு கொடுக்க யாராவது விரும்பினால் பேராசிரியர் கல்யாணி அய்யாவை தொடர்பு கொள்ளலாம்.
பெருமைக்குரிய சாதனைப் பெண் ரோஜா,தாய் தந்தையர் இருவரும் செங்கல் சூளையில் கூலிகள்,பழங்குடி இருளர் சமூகம்,மிகவும் கஷ்ட ஜீவனம்,திண்டிவனம் அருகே மரூர் இருளர் குடியிருப்பைச் சார்ந்தவர்,
பத்தாம் வகுப்பில் ஐம்பது சதவிகிதத்துக்கும் குறைவான மதிப்பென் எடுத்து தேர்ச்சி பெறுகிறார்,அவர் குடியிருப்பில் பத்தாம் வகுப்பில் முதன்முதலாக தேர்ச்சி பெற்றவர் இவரே,தொடர்ந்து படிக்க வீட்டில் அனுமதி கிடைக்கிறது,உற்சாகம் தொற்றிக் கொள்ள படிப்பில் ஆர்வம் பெருகுகிறது,65 சதவிகித மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெறுகிறார்,கல்லூரிக்கு செல்லலாம் என்றால் சாதிச் சான்றிதழ் இல்லை,பேராசிரியர் கல்யாணி அய்யாவின் கவனத்துக்கு வர சாதிச்சான்றிதழ் கிடைக்கப் பெற்று அரசினர் கல்லூரியில் பி எஸ் சி தாவரவியல் படிக்கிறார்,படிப்பில் தீவிர ஈடுபாடு உண்டாக நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று முதுகலை படிப்பில் சேருகிறார்,ஆச்சர்யம் பத்தாம் வகுப்பில் ஐம்பது சதவிகித மதிப்பெண் கூட பெறாதவர் MSC BOTONY ல் அவர் துறையில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று சாதனை படைக்கிறார்,படிப்பின் மீதான ஆர்வம் தீவிரமாகிறது, பிளாண்ட் பிசியாலஜியில் பி எச் டி படிக்க வேண்டும் என்று ஆவல்,வீட்டிலோ இதற்கு மேல் படிக்க வைக்க வசதியில்லை என்று மறுக்கிறார்கள்,பழங்குடி இருளர் சமூகத்தில் ஒரு பெண் 23 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பெரிய விஷயம்,இவர் தங்கைக்கு திருமணமாகி குழந்தை பிறந்து விட்டது,இவரோ பி எச் டி படித்து விடும் முனைப்பில் இருக்கிறார்.
இவர் மட்டும் பி எச் டி பட்டம் படித்து முடிப்பாராயின் முனைவர் பட்டம் பெற்ற முதல் பழங்குடி இருளர் பெண் என்ற பெருமைக்குரியவர் ஆவார்,பேராசிரியரை அணுகியிருக்கிறார்,கல்யாணி அய்யா அவர்கள் இந்தப் பெண் ரோஜா பி எச் டி படிக்க தக்க வழிகாட்டியை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்,இந்தப் பெண்ணின் கல்விக்கு அரவணைப்பு கொடுக்க யாராவது விரும்பினால் பேராசிரியர் கல்யாணி அய்யாவை தொடர்பு கொள்ளலாம். முகநூல் உபயம் நிக்கோலஸ் கோபர்நிகஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக