
ஆவடி குமார் #அதிமுக : அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு 1432 புத்தகங்கள்தான் கடந்த 5ஆண்டுகளில் வாங்கப்பட்டிருக்கின்றன என்று திமுக வழக்கறிஞர் வில்சன் நீதிமன்றத்தில் கூறுகிறார். நாங்கள் அண்ணா நூலகத்திற்காக 32 கோடி ஒதுக்கியிருக்குறோம். நாங்கள் வாங்கிய 1432 புத்தகங்களும் தரமான புத்தகங்கள் என்பதால் விலை அதிகம். அதனால் 32 கோடியும் அதற்கு செல்வாகிவிட்டது. நான் : என்னது 1432 புத்தகங்கள் 32 கோடியா? அது என்னங்க தங்கத்துல பிரிண்ட் பண்ணின புத்தகமா? மணி சார், வெங்கடேஷ் சார் நீங்கள் எல்லாம் நடுநிலையாளர்களா ச்சே ..1432 புத்தகங்களுக்கு 32 கோடி ஆகுமா? சொல்லுங்க சார்..இதுலயிருந்தே தெரியலையா இதில் ஊழல் நடந்திருக்கிறது என்று.. நன்றி மனுஷபுத்திரன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக