

போலீஸ் அதிகாரிக்கு தூக்கு, 7 போலீஸ்காரர்களுக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்கி பீகார் கோர்ட் அதிரடிபோலி
எண்கவுன்டர் வழக்கில் போலீஸ் அதிகாரி ஒருவக்கு தூக்கு தண்டனையும், 7
போலீஸ்காரர்களுக்கு ஆயுட்கால சிறைத் தண்டனையும் வழங்கி பீகார் நீதிமன்றம்
அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. 2002ஆம்
ஆண்டு பாட்னாவில் நடைபெற்ற போலி எண்கவுன்டரில் விகாஸ்சன ரஞ்சன்,
பிரசாந்த்சிங், சேகர் ஆகிய மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 12
ஆண்டுகளாக பாட்னா விரைவு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், நீதிபதி
ரவிசங்கர் சின்கா இந்த அதிரடி உத்தரவை வழங்கியுள்ளார் . nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக