புதன், 21 செப்டம்பர், 2022

அதானியின் சொத்து கொரோனா காலத்தில் 2000 மடங்கு உயர்ந்து. எப்படி? .

May be a Twitter screenshot of 1 person and text that says 'Subramanian Swamy @Swamy39 Trapeze Artist Adani now owes Rs. 4.5 lakh crores as NPA to banks. Correct me if I am wrong. Yet his wealth is doubling every two years since 2016. Why can't he repay the banks? May be like with the six airports he has bought he might soon buy out all the banks he owes money.'
May be an image of 2 people and text that says '34 26, U 26, ama Jeff Bezos VS Gautam Adani Net Worth: $146 Bn Net Worth: $152 Bn amazon $13.4Bn Net-Profit $4.4 Bn $486 Bn Revenue $29.2Bn adani'

Venkat Ramanujam  :  கீதா உபதேசம்  - கொடுமையான ஒன்றை ஆண்டு கொரோனா காலத்தில் 2000 மடங்கு பங்கு வர்த்தனையில் மதிப்பு உயர்ந்து..
12.16 லட்சம் கோடிகள் மதிப்பு ஆனால் 4.5 லட்சம் கோடிகள் கடன் என படத்தில் உள்ள கணக்கு பார்த்தால் தலை சுற்றி மயக்கம் வருகிறது..
நயமான  தூய  கொள்ளை என்றால் என்ன சற்று புரியும் படி விளக்க முடியுமா விஸ்வரூபம் காட்டும் மாயக் கண்ணா ..
பெண்களின் மனம் கவர்ந்த அர்ஜுனா.. சொல்கிறேன் கவனமுடன் கேள்அதானி   நிறுவனங்களில் ஒன்றே ஒன்று கூட உலகத்திலே  டாப் 100  இல் இல்லை ..
ஆனால் அவர் உலகத்திலே  2 ஆம் இடத்திலே உள்ளார்.
அமேசான் வருவாய் 3888000 கோடிகள் அவர் 3ஆம் இடத்தில் ஆனால் அதானி வருவாய் 233600 கோடிகள் மட்டுமே  இரண்டாம் இடத்தில் ..
அதாவது  அமேசான் வருவாயை விட 17 மடங்கு குறைவான அதானி இரண்டாம் இடம் ..
அமேசான் நிகர லாபம்   107200  கோடிகள் அவர் 3ஆம் இடத்தில் ஆனால் அதானி நிகர லாபம்  35200  கோடிகள் மட்டுமே  இரண்டாம் இடத்தில் ..
அதாவது  அமேசான் லாபத்தை  விட 3  மடங்கு குறைவான அதானி இரண்டாம் இடம் ..
6 மாதத்திலே  27000 கோடிகள் மதிப்புள்ள போதை வாஸ்துகள்  அதானி துறைமுகத்திலே பிடிபட்டும் ஒரு கைதும் செய்ய துணிவில்லா ஒன்றிய அரசை அரசரை பாராட்டி ..


இடையிலே  கொரோனா காலத்தில் கைத்தட்டி விளக்கேத்தி ..
கேடு கெட்ட சூத்திரன் நீ.. மிக உயர்ந்தவன் நான் என சொல்லும்  மனுசாஸ்திரமே புனிதம் என கன்னத்தில்  போட்டு ..
nsescam  5 லட்சம் கோடிகள்
RafaleScam 54000 கோடிகள்
5GScam  4.5 லட்சம் கோடிகள்
npascam 12 லட்சம் கோடிகள்
ஜெய் ஸ்ரீ ராம் ஸ்வாஹா அப்படினு  சமஸ்கிரதத்தில் சொன்னா..
ஊழலில் வெளிநாட்டில் பெற்ற பணம் எல்லாம் நிறம் மாறி வெள்ளையாக கணக்கு டேலி ஆகிடும் எனது அருமை பார்த்தா..

கருத்துகள் இல்லை: