Arumugam Selvi : பட்டியல் சாதி (Scheduled Caste ) சான்றுகள் விற்பனை ...?
பட்டியல் சாதி அல்லாத பிற்படுத்தப்பட்ட சாதி மகாலிங்கம் என்பவருக்கு கையூட்டு பெற்றுக்கொண்டு SCகுறவர் சான்றினை தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டாச்சியர் திரு. ஆதிநாராயணன் வழங்கி வருகிறார்.
இவ்வாறு 67 சான்றுகள் வழங்கி உள்ளார் என தகவல் வருகிறது. பட்டியல் சாதியினர் இட ஒதுக்கீடு பறிபோகும் அபாயம்.
திருநெல்வேலி களக்காட்டில் ஒரு வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டவரின் மனை வி பெயர் எஸ்தர் என்பதால் அவருக்கு சாதி சான்று கொடுக்க வாட்சையார் மறுத்துவிட்டார்.
இதனால் வன்கொடுமை வழக்கில் குற்ற அறிக்கை தாக்கல் செய்யவில்லை. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் முடமாகி கிடக்கிறார்.
திசையன்விளையிலும் இதே போன்று 100 கணக்கான குழந்தைகளுக்கு அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு இந்து நாடார் துணை தாசில் தார். ஆர்.எஸ்.எஸ். கோனார் சாதி வாட்சியார் சாதி சான்றுகளை கொடுக்க மறுப்பு. பெற்றோர் இந்து சான்று இந்து வாழ்க்கை. ஆனால் குழந்தைகளுக்கு பெயர் கிறிஸ்டின் பெயர் காரணம் கூறி மறுப்பு. இந்த பட்டியல் சாதியே இப்போதுதான் படிக்கவே ஆரம்பித்து உள்ளது. அதை தடுக்கும் விதமாக நொண்டி சாக்குகளை கூறி சாதிவெறி அதிகாரிகள் பட்டியல் சாதிகளுக்கு வன்கொடுமைகளை செய்து வருகின்றனர்.
சமூக நீதி குழுக்களை கொண்ட தி.மு.க ஆட்சி காலத்திலும் சாதி வெறி அதிகாரிகளின் ஆட்டம் தொடர்கிறது. சாதி ஒழிப்பு பேசி சமூகத்திற்கு துரோகம் செய்வதை விட பட்டியல் மக்களை அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதே இந்த சமூக தலைவர்களுக்கு ஆரோக்கியமாகும்.
Watsayar refused to give him a caste certificate as the victim's house name is Esther. Thus no criminal report was filed in the tort case. The victim of the abuse is paralyzed. Impairment that cannot function spontaneously.
Hindu Nadar sub-dasil Dhar similarly mentioned their names to over 100 children in Thisayanvilai. RSS Conor caste watcher refuses to give caste evidence. Parental Hindu Certificate Hindu Life. But the children refuse to name Christine because of the name. The caste of this list is just beginning to be read. In order to prevent it, the casteist authorities have been committing atrocities against the Scheduled Castes by making lame excuses.
The game of caste fanatics continues even during the DMK rule with social justice committees. It is healthier for these community leaders to protect the rights of the listed people than to speak of caste annihilation and betray the community.
கி.ஆறுமுகம். சமூக நீதி. மதுரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக