Kannan Kannan : சென்னைலிருந்து கன்னியாகுமரிக்கு
காரில் வர, மொத்தம் 12 சுங்க சாவடிகளை (toll gates) குறுக்கிட வேண்டியது இருக்கிறது.
செங்கல்பட்டு டோளில் 50 ரூபாயில் ஆரம்பித்து, அதிகபடியாக 90 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க படுகிறது... மொத்தம் 750 ரூபாய் ஆகுது.
1. இந்த கட்டணம் gst- ல வருமா? st- ல வருமா? Road tax-ல? இல்ல எதுல வரும்?
2. சாலை போட்டதற்கு கொடுக்கிறோமா? இல்லை சாலையை பராமரிக்க கொடுக்கிறோமா?
3. யாருக்கு கொடுக்குறோம்? Sai sai enterprise - ல ஒரு பில் போட்டிருக்காங்க. அந்த கம்பனிக்கு ஒரு வெப்சைட் கூட இல்ல. யாரு அவங்க?
4. அந்த நிறுவனங்களுக்கு எத்தனை வருசம் இப்படி மொய் எழுதணும்?
5. அப்புறம் எதுக்கு road tax கட்டுறோம்?
எல்லா விசயத்திலேயும் எங்களை எமாத்திட்டே இருந்தா நாங்க எங்கே போவோம், சர்கார்???
செவ்வாய், 4 ஜனவரி, 2022
12 toll gates - வழிப்பறி கொள்ளையா? ! சென்னைலிருந்து கன்னியாகுமரிக்கு மொத்தம் 12 சுங்க சாவடிகள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக