வியாழன், 1 அக்டோபர், 2020

2ஜி வழக்கை தினந்தோறும் விசாரிப்பதற்கு தடை வாங்கவேண்டும் .


 இன்றைய தீர்ப்பும் பாடமும் ! ஒரு எச்சை 2ஜி வழக்கில் 70 நாளில் தீர்ப்பு வரும் தண்டிக்கப்படுவார்கள் என்கிறான்
அடுத்த ஓரிரு நாளில் சிபிஐ தினந்தோறும் விசாரித்து அதுவும் நவம்பர் மாதம் ரிட்டையர்ட் ஆகும் நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்க அதை ஏற்று நீதிமன்றம் நாள்தோறும் விசாரித்து தீர்ப்புவழங்க உத்தரவிடுகிறது.
தனது கடைசிகாலத்தில் போலிஎன்கவுன்டர் வழக்கில்விடுத்த நீதிபதி ஓய்வுக்குபின் ஆளுனராக நியமிக்கபடுகிறார். சாதகமாக தீர்ப்பு
வழங்கிய நீதிபதி ஓய்வுக்குபின் நியமன எம்பியாக தேர்ந்தெடுககப்பட்டார் .
குமாரசாமி கணக்கை தவறாக காட்டி விடுதலைசெய்தார் ஆனால் இன்றோ குற்றம்சுமத்தப்பட்டவர்களுக்கான ஆதாராம் இல்லையினுகூட விடுவித்திருக்கலாம் அதைவிட அவர்களை இடிப்பதை தடுக்கப்போன காவலர்களாக சித்தரிக்கின்றார் .
மேல்முறையீட்டு வழக்கு கீழமை நீதிமனறத்தில் சமர்பிக்கப்பட்ட ஆவணம் சாட்சிகளை வைத்து விவாதமே நடக்கும் . அதில் கால்குலேட்டரை காட்டி விடுவித்ததுபோல் குற்றமே நிருபிக்கப்படாவிட்டாலும் தண்டனைவழங்கி உத்தரவிடலாம் ஆனால் அது உச்சநீதிமன்றத்தில் நிற்காது என தெரிந்தாலும் தற்போது தமிழக தேர்தல் நடக்கஉள்ள நிலையில் நவம்பருக்குள் தீர்ப்பு வழங்கி குற்றவாளியாக்கப்படலாம்.
அதனால்தான்குறிப்பிட்ட நீதிபதி தன் ஓய்வுகாலத்திற்குள் விசாரித்து தீர்ப்புவழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
வாய்தா வாங்காமல் 2ஜி வழக்கை சந்தித்தவர்கள் அப்படி இதில் இருக்ககூடாது . முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும் .தினந்தோறும் விசாரிக்க உத்தரவிட்ட உத்தரவுக்கு தடைவாங்கவேண்டும் .
Elengovan K Dev

கருத்துகள் இல்லை: