இவர் இந்திய மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்ததோடு, பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து நடிகராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார். ஆறு முறை சிறந்த பாடகருக்கான தேசிய விருதை வென்றுள்ள எஸ்பிபி கணக்கில் அடங்காத பல்வேறு மாநில விருதுகளை வென்றிருக்கிறார்.
இந்நிலையில் எஸ்பிபி இறக்கும் போது அவரது நிகர சொத்து மதிப்பு கிட்டத்தட்ட $114 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எஸ்பிபியின் கடந்த கால படைப்புகளிலிருந்து பெறப்பட்ட ராயல்டி மற்றும் இசையில் அவரின் பல்வேறு பங்களிப்புகளையும் சேர்த்தே இந்த மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மில்லியன் அமெரிக்க டாலர்கள் spb assets 114 millions
ஞாயிறு, 27 செப்டம்பர், 2020
எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் சொத்து மதிப்பு 8,401,743,000 இந்திய ரூபாய் 114 மில்லியன் டாலர்கள் .. எஸ்பிபியின் சொத்து மதிப்பு
.todayjaffna.com :இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்திய மறைந்த பாடகர் எஸ்பிபியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மாரடைப்பினால் காலமான இவரது மறைவினை ரசிகர்கள், பிரபலங்கள் என ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக