சுப்பிரமணியம்
சாமிக்கு வைகோவின் வரவு ஒரு வரப்பிரசாதம் என்றே கருத வாய்ப்பு இருக்கிறது. . சு.சாமியின்
இந்த சிரிப்பு பொய்யில்லை அன்மை காலங்களாக . மோடி மீது சுப்பிரமணியம் சாமி பயங்கர கோபத்தில் இருகிறார் !
இனி பாஜகவால் தனக்கு பெரிய பயன் இருக்காது என்பது அவருக்கு புரிந்து விட்டது .
நிதி அமைச்சு பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். வேறு தாவது பொறுப்பான அமைச்சு பதவியாவது கிடைக்கும் என்று ரொம்பவும் நம்பினார்.
ஆமானப்பட்ட அத்வானியையே தூக்கி குப்பையில் போட்ட மோடி மஸ்தான் கும்பலுக்கு சாமியெல்லாம் ஒரு ஆளே இல்லை. . அவர்களுக்கு ஆட்சிக்கு வருவதற்கு மட்டுமே எல்லோரையும் பயன்படுத்தினார்கள் . இனி சு.சாமி போன்ற விஷயம் தெரிந்தவர்களை கூட வைத்திருக்கு மோடி கும்பல் தயாரில்லை.
இனி சுப்பிரமணியம் சாமி வைகோவுக்கு இரகசியமாக அம்புகள் சப்பிளை பண்ணுவார்.இதுதான் சு.சாமியின் பாரம்பரிய பிளக் மெயில் அரசியல் வரலாறு .. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வித்தையில் கைதேர்ந்தவன் சகுனி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக