செவ்வாய், 11 ஜூன், 2019

Aseefa ஆசீபா வன்கொடுமை கொலையில் பார்ப்பனர்களை காப்பாற்ற முயன்றார்கள் ..

Malathi Maithri : வழக்கறிஞர் தீபிகா சிங் ராஜாவட்டை கத்வா வழக்கை நீர்க்க வைக்கும் குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் மாதமே கத்வா சிறுமியின் பெற்றோர் விலக்கியிருக்கிறார்கள். என்ன நடந்ததென்றே தெரியாமல் நாமும் இங்கு தீபிகா சிங் ராஜாவட்க்கு வாழ்த்து போட்டுக் கொண்டிருக்கிறோம். கூட இருந்தே நம்ப வைத்து கெடுப்பதும்தான் பார்ப்பினீயம். கத்வா சிறுமிக்கு குறைந்தபட்ச நீதியை பெற்றத் தந்த வழக்கறிஞர் முபீன் பாரூக்கி குற்றவாளிகளுக்கு மரணத் தண்டைக் கோரி மேல் முறையீடுக்கு வழக்கைக் கொண்டு செல்கிறார்.

பெரியசாமி வசந்த் பெரியசாமி வசந் : குற்றவாளிகளில் பெரும்பாலோர் இருக்கிறார்கள்.
#பிராமணர்களாக
நாமெல்லாம் ஒரே ஜாதியை சார்ந்தவர்கள், ஒரே மதத்தை சார்ந்தவர்கள்...
ஒரு முஸ்லிம் பெண்ணின் வன்புணர்வு கொலையில் நமது பிராமணர்களை குற்றவாளிகளாக காட்டக்கூடாதென பல வழிகளில் எனக்கு அழுத்தம் கொடுத்தார்கள்.
ஒரு போலீஸ் அதிகாரி என்ற முறையில் ... ' எனக்கு மதமில்லை, என்னுடைய ஒரே மதம் எனது போலீஸ் யூனிபார்ம் தான்' என்று நான் அவர்களிடம் சொன்னேன்
அவர்களது எல்லா தந்திரங்களும் எங்களிடம் எடுபடாததால், அவர்களது குடும்பத்தார்களும், ஆதரவாளர்களும் மிரட்டவும் அச்சுறுத்தவும் செய்தார்கள்.
கம்புகளை எடுத்து வந்தார்கள். பயங்கரமாக கோஷமிட்டார்கள். மூவர்ணக்கொடியோடு ஊர்வலங்கள் நடத்தினார்கள். பல கிராமங்களுக்கான சாலைகளை அடைத்தார்கள்.
கடைசியில் நீதிமன்றத்தையும் மறித்தார்கள். ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு வரும்போதெல்லாம் வழக்கறிஞர்கள் கும்பலாக கோஷமிட்டு
மிரட்டி அச்சுறுத்தினார்கள்.
நீதிமன்றத்திற்கு வெளியேயும் அச்சுறுத்தும் கும்பல்கள் நிறைந்திருக்கும். சில காவல்துறையினரும் குற்றவாளிகளுக்காகவே இருந்தார்கள்.
ஒருவிதமான சட்டமற்ற தன்மையையும் பீதியையும் நிறைத்து வைத்திருந்தார்கள். ஆனால், அமைதியாகவும் உறுதியாகவும்,
அர்ப்பணிப்புணர்வோடு எங்கள் பணிகளை தொடர்ந்தோம்.
நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
அனைத்துவிதமான ஆதாரங்களோடும் சாட்சிகளோடும் எங்களது விசாரணை நிறைவடைந்துள்ளதால், நீதி நிலைக்குமென நம்புகிறோம்."
----- ஆசிஃபா வன்புணர்வு கொலைவழக்கு சிறப்பு புலனாய்வு
குழுவின்  அதிகாரி பேட்டி


The victim family’s counsel Advocate Mubeen Farooqui on Monday said the verdict in Kathua gangrape-murder case was a victory for all the communities — Hindus, Muslims, Sikhs and Christians.
A special court in Pathankot held six out of seven persons guilty in the gangrape-and-murder of an eight-year-old nomadic girl in Kathua.
Trending News

“It’s victory of truth (Satyamev Jayate). This victory belongs to all the communities, Hindus, Muslims, Sikhs and Christians,” said Farooqui.
Advocate Farooqui said that Sanjhi Ram, Deepak Khajuria and Parvesh were convicted for rape and murder and other three were convicted for destruction of evidence. “We will appeal for capital punishment to the convicts,” he said.

கருத்துகள் இல்லை: