தினமணி :நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படும் முமேனா.
ஆஸ்திரேலியாவில் தமிழரை கத்தியால்
குத்திய இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத ஆதரவு வங்கதேசப் பெண்ணுக்கு அந்த
நாட்டு நீதிமன்றம் 42 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
வங்கதேசத்தைச் சேர்ந்த முமேனா ஷோமா (26) என்ற பெண், கடந்த 2013-ஆம் ஆண்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிரசாரங்களால் கவரப்பட்டு, அவர்களது ஆதரவாளராக மாறினார்.
அதையடுத்து, துருக்கி வழியாக சிரியாவிலுள்ள ஐ.எஸ். பகுதிக்குச் செல்லும் நோக்குடன், அந்த நாட்டில் கல்வி பயில்வதற்கான விசாவுக்கு முமேனா ஷோமா விண்ணப்பித்தார். எனினும், அவரது விண்ணப்பத்தை துருக்கி நிராகரித்தது.
அதையடுத்து, மேலை நாடுகளில் தாக்குதல் நடத்துமாறு ஐ.எஸ். பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக, அவர் ஆஸ்திரேலியாவில் கல்வி விசாவுக்கு விண்ணப்பித்தார். அவரது விசாவை ஏற்ற ஆஸ்திரேலிய அரசு, ஆஸ்திரேலிய குடும்பம் ஒன்றுடன் தங்கிப் படிக்க முமேனாவுக்கு அனுமதி அளித்தது.
ஐ.எஸ். உத்தரவுபடி அந்தக் குடும்பத்தினரை படுகொலை செய்ய திட்டமிட்ட முமேனா, அந்த வீட்டிலிருந்த தலையணையை கத்தியால் குத்தி அதற்காக ஒத்திகை பார்த்துள்ளார்.
அதனை கவனித்த ஆஸ்திரேலிய குடும்பத்தினர், அவரை வேறு வீட்டுக்கு மாற்றும்படி அதிகாரிகளிடம் கோரினர். அதையடுத்து, மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறிய ரோஜர் சிங்காரவேலு என்ற தமிழர் வீட்டில் அவர் தங்க வைக்கப்பட்டார். மூன்று நாள்கள் கழித்து சிங்காரவேலுவை முமேனா கத்தியால் குத்தினார்.
எனினும், இந்தத் தாக்குதலில் சிங்காரவேலு உயிர்பிழைத்தார்.
இந்த நிலையில், பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதாக முமேனா மீது தொடரப்பட்ட வழக்கில் புதன்கிழமை தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு 42 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த
NDTV :Melbourne: A Bangladeshi student who enrolled in an Australian university with the aim of killing someone in the name of ISIS was jailed for 42 years Wednesday for stabbing her local host as he slept.
Momena Shoma, 26, admitted to engaging in a terrorist act when she stabbed Roger Singaravelu in the neck with a kitchen knife just eight days after arriving in Australia.
Shoma, who wore a black niqab showing only her eyes at the sentencing hearing in Victoria state's supreme court, shouted "Allahu akbar" as she attacked Singaravelu, who survived and was also present at the hearing, the court heard.
"Your deeds and words, and the intentions accompanying them, are chilling," said judge Lesley Taylor in handing down the sentence of 42 years, with a non-parole period of 31 years and six months. She faced a maximum sentence of life in prison.
Taylor said her actions "sent ripples of horror throughout the Australian community".
"But they do not make you a martyr. They do not make you a beacon of Islam... They make you an undistinguished criminal," she said.
Prosecutors said Shoma became radicalised in 2013 while living in Dhaka and became enamoured of the ISIS and its calls for Muslims to engage in violent jihad against non-Muslims.
After failed attempts to study in Turkey -- with the aim of crossing into ISIS-controlled parts of Syria -- prosecutors said Shoma received a scholarship to study at La Trobe University in Melbourne, and arrived in the city on February 1, 2018.
She moved in with an Australian family under a homestay program for foreign students and immediately began planning an attack on them, the court heard.
She purchased night vision goggles on February 3 and on February 6 rehearsed an attack by repeatedly stabbing the mattress of her host couple when they were not home.
The family discovered the damage and immediately asked the homestay organisers to remove her from the home.
Shoma was then placed with Singaravelu's family and stabbed him three days later after watching videos about the ISIS online, the court heard.
Outside court Singaravelu, an immigrant from Malaysia, said he was amazed to have survived the attack, and questioned how Shoma could have obtained a visa to travel to Australia.
"We came from Malaysia, from a Muslim country. We came to Australia for a better life. And most importantly, the security of this country," he told reporters.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக