டிடிவி தினகரன் தனது
கட்சியின் பெயரில் திராவிடத்தையும்,
அண்ணாவையும் தூக்கிட்டு எம்ஜிஆரை ஒரு ஓரமா போட்டு அந்த இடத்தில் முத்துராமலிங்கம் அவர்களையும், சசிகலாவையும் வைச்சாங்க பாருங்க அங்க நிற்கிறாங்க இதுவரை ஜெயலலிதாவை பொம்மையாக வைத்து பின்னால் இருந்து இயக்கினார்கள்.
அதிமுக அவர்களின் கட்டுப்பாட்டில், ஆதிக்கத்தில் செயல்படுகிறது என்றார்கள் இப்போது நேரடியாகவே அதிகார தலைமையில் இருக்கும் போது அங்கே மற்ற தலைவர்களின் படத்திற்கு என்ன வேலை. நேர்மையாக வெளிப்படையான செயல்பாடு வாழ்த்துகள் உண்மையில் அதிமுகவில் ராஜதந்திரியாக நடராசனும், ராஜமாதாவாக சசிகலாவும் செயல்பட்டு தங்கள் சமூகத்தின் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றினார்கள். இனி வரும் காலங்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா படமும் எடுக்கப்பட்டு நடராசன் படம் வைக்கப்படலாம். வாழ்த்துகள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக