திங்கள், 29 அக்டோபர், 2018

சம்பந்தர் : சபையை உடனே கூட்டுங்கள் .. எதிர்க்கட்சி தலைவரின் ஆலோசனை இன்றி சபையை ஒத்திவைக்க முடியாது

எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தர்
ibctamil.co இலங்கையின் பிரதமருக்குரிய சகல
அனுகூலங்களுடனும் ரணில் விக்ரமசிங்க நீடிப்பதற்கு சபாநாயகர் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்று ஜனாதிபதிக்கு சபாநாயகர் அனுப்பி வைத்த கடிதத்திலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அத்துடன் நாடாளுமன்றின்
அவைத் தலைவராக உள்ள தன்னிடம் எந்தவிதத்திலும் ஆலோசிக்கப்படாமல் நாடாளுமன்றை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்ததாக கடிதத்தில் சுட்டிக்காட்டிய அவர் ரணிலுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக்களை விலக்கியது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் நாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்காமல் நவம்பர் 16 வரை ஒத்திவைத்தமை நாட்டில் பெரும் விளைவுகளை ஏற்படுத்துமென்பதால் அதுகுறித்து மறுபரிசீலணை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசியலமைப்பின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் - சபாநாயகருக்கு இரா.சம்பந்தன் கடிதம் இலங்கை அரசியலமைப்பின் இறையாண்மை பாதுகாக்கப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்
Leader of the Opposition Rajavarothayam Sampanthan Wants Speaker Karu Jayasuriya to Uphold the Rule of Law by Immediately Convening Parliament Prorogued Unilaterally by President Sirisena.
Sri Lanka’s opposition leader Rajavarothiam Sampanthan has asked parliament to be summon immediately, as a constitutional crisis deepened in to violence.
“Recognizing the necessity for upholding the supremacy of the Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka and also, Recognizing the Supremacy of Parliament comprising of the democratically elected representatives of the people,” Sampanthan said in a letter to Speaker Karu Jayasuriya.


“I hereby call upon yourself, Sir, to uphold the Rule of Law by summoning Parliament forthwith to enable Parliament to perform its legitimate functions.
Sri Lanka was plunged in to a constitutional crisis after President Maithripala Sirisena appointed Mahinda Rajapaksa as Prime Minister.
The incumbent, Ranil Wickremesinghe is insisting he is still the Prime Minister saying it was unconstitutional to remove him and appoint another.
President Sirisena suspended parliament Sunday.
Courtesy:ECONOMY NEXT
 

கருத்துகள் இல்லை: