புதன், 13 செப்டம்பர், 2017

தினகரன் எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் விடுதியில் தமிழக போலீஸ் குவிப்பு

பெங்களூரு: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் விடுதியில் தமிழக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் குடகில் உள்ள விடுதிக்கு கோவை பதிவு எண் கொண்ட வாகனத்தில் தமிழக காவல்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.தினகரன்

கருத்துகள் இல்லை: