திங்கள், 9 மே, 2016

"அம்மா" ஹெலிபேட்டில் இருந்து கார்பெட்டில் நடந்து போகும்போது பாதம் குளிர பன்னீர் தெளிக்கும் போலீஸ் ! முடியல்ல..

அம்மையார் ஹெலிபேடில் இறங்கி, கீழே கார்பெட்டில் நடக்கும்போது கூட அவருக்கு வெப்பத்தின் தாக்கம் தெரிந்து விட கூடாது என அங்கே தண்ணீர் கொட்டபடுகிறதாம். தரையில் ,தேங்கி இருக்கும் தண்ணீரை, துணியால் துடைக்கும் "ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினர்" .. .
Sumi B facebook

கருத்துகள் இல்லை: