
மதுரவாயில் பறக்கும் சாலை திட்டத்தை அந்த திட்டம் திமுக கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்துக்காகவே முடக்கப்பட்டது என்பது முழு உலகும் அறிந்தது. மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது மிகப்பெரிய கிரிமினல் குற்றம். அமேரிக்கா போன்ற நாடுகளென்றால் பல ஆண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும். ஜெயாவின் அதிஷ்டம் அவர் இந்தியாவில் பிறந்து விட்டார். கம்யுனிஸ்டு நாடென்றால் ஆயுள் தண்டனைதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக