வியாழன், 12 மே, 2016

அ.தி.மு.க., ஆட்சி உங்களுக்கு வசந்தத்தை கொடுத்துள்ளது: ஜெ.

சென்னையில் முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் பரிதி இளம்வழுதியை ஆதரித்து அவர் கூறியதாவது:
அ.தி.மு.க., ஆட்சி உங்களுக்கு வசந்தத்தை கொடுத்துள்ளது. வசந்தம் தொடர்ந்திட, தமிழகம் வளம் பெற்றிட அ.தி.மு.க.,வுக்கு வாக்களிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு சீராக பாதுகாக்கப்பட்டு வருகிறது எனக்கூறினார்    தினமலர்.com   .ஆமாம் அம்மா உங்கள் ஆட்சியில் உங்கள் மந்திரிகளும் அல்லகைகளுக்கும் ஒரே வசந்தம் தான், எங்களை போன்ற சாதாரண மக்கள் எல்லாம் சம்பாதிப்பதில் பாலுக்கும் பஸ்சுக்கும் மின் கட்டணத்துக்கும் கொடுத்து கொடுத்து போண்டி ஆயிட்டோம்

கருத்துகள் இல்லை: