செவ்வாய், 10 மே, 2016

நமீதா :அம்மாதான் ஜெயிப்பாய்ங்க... திருப்பதியில் மச்சான்சுக்கு பேட்டி

ஜெயலலிதா மீண்டும் ஆட்சி அமைப்பார்: நமீதா பேட்டி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று நடிகை நமீதா கூறியுள்ளார். சமீபத்தில் அதிமுகவில் இணைந்த நமீதா, இன்று ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த முறை அம்மாதான் ஜெயிப்பாங்க. அமோகமாக ஜெயிப்பாங்க. தேர்தலில் அமோக வற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும். அதற்காக சாமி தரிசயம் செய்ய திருப்பதி வந்தேன். திருப்பதி பாலாஜியின் ஆசி நிச்சயமாக உள்ளது என்றார்.nakkheeran,in

கருத்துகள் இல்லை: