
அவர்களே, 110 ஆண்டுகால திராவிட இயக்க போராட்டத்தால் தமிழ்நாடு அடைந்த பயன்களை அறிந்த ஒருவனின் வேண்டுகோள்..... காவல்துறை உங்களது அமைச்சரவையில்தான் உள்ளது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். தயவுசெய்து உத்திரப்பிரதேசம், பிஹார் போன்று தமிழ்நாடு மாறாமல் இருக்க, Friends of Police என்ற RSS சேவாபாரதி அமைப்பை உடனடியாக கலைத்து விடுங்கள். இது தமிழ்நாட்டிற்கு பேராபத்து
Venkat Ramanujam : தொடங்கிய கிளைஅமைப்பு சேவாபாரதி எப்படி மத்திய பாஜக ஆட்சியில் friendsofpolice ஆனார்கள் என் இன்று பத்திரிகை மட்டுமல்ல திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியனரும் கேக்க தொடங்கி உள்ள்னரே ... ரத்தம் வர வர அடித்தே கொல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ரத்த உறுவினர்கள் அளித்த பேட்டியில் மட்டுமல்ல அவர்களின் புகாரின் சேவாபாரதி friendsofpolice குழுவினரும் சேர்ந்தே அடித்தார்கள் என கூறியுள்ளது முக்கியம் பெறுவதையும் யாவருமே காணலாம் ..

எச் ராஜா ஷர்மாக்கள் குடுமி தேவையில்லாமல் குதிக்கும் போதே சந்தேகம் வந்ததால் 27ஆம் தேதியே need to probe the role of rss in seva Bharathi என நாம் எழுதிய பதிவில் யாவருமே காணலாம் ..
இப்படி பல்வேறு வழியில் சிக்கி கொண்ட 1989ல் #RSS தொடங்கிய கிளைஅமைப்பு சேவாபாரதிக்கு ஏன் தமிழக காவல் துறை வெண்சாமரம் வீசியது என்ற கோண்த்தில் ஆய்வை தொடங்கினால் .,
வலி தாங்கமால் சிந்தப்பட்ட ரத்தத்தின் நம் கோரும் #JusticeforJayarajAndFenix வலிகளின் ஓலத்தின் தொடுகளம் நாக்பூரின் RSS தலைமை பீடத்தின் வலிமையான தலையாம் மோகன் பகவத் கூட தொடலாம் என்பதையுமே யாவருமே காணலாம் ..
உயர் நீதி மன்றம் செயலபாட்டில் ஆட்டம் கணட ஆளும் அதிமுக மற்றும் அதை ஆதரிக்கும் பாஜக இருவரும் வேறு வழியின்றி தங்களின் காவலதுறையினர் மீதே கொலை வழக்கு பதிவு செய்து 5 காவலரை கைது செய்ய வைத்த நீதிதுறைக்கு ஆயிரம் நன்றிகள் ..
உண்மையை தேடி போராடும் சமூக தளத்துக்கும் நன்றிகள் ஆயிரம் ..
குற்றவாளிகளை விட்டு விட கூடாது அவன் எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும்
அடித்த கொன்றது போலிசா அல்லது #rss ஆ பாஜக வை ஆக்கிரமித்த ஓர் சூழ் சாதி கைபர் கனவாய் வந்தேறி ராஜாஷர்மாக்கள் தீடிர் என போலிஸ் பாசம் வந்தது என்பது ஒரு புள்ளி .. சேவா பாரதிக்கும் #RSS க்கும் உள்ள் தொடர்பு என்பது ஒரு புள்ளி .. சேவா பாரதி மாற்று மதத்தினரை போலிஸ் ஸ்டேஷ்னில் கொல்லும் அளவுக்கு போலிசை செயல் இழக்க செய்துள்ளது ஒரு புள்ளி .. .. இந்த சேவா பாரதி எந்த அடிப்படையில் friends of police க்கு ஊழியம் செய்கிறார்கள் என்பது ஒரு புள்ளி .. இந்த சேவா பாரதி யாரால் நடத்த படுகிறது என்பது ஒரு புள்ளி .. இப்படி பல புள்ளிகள் ஒன்றினைத்தால் அதில் தெரியும் கோலத்தில் மோகன் பகவ்த்களின் உண்மை முகம் தெரியலாம் அல்லவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக