Samayam Tamil :;
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று எஸ்.ஆர். எம். பல்கலைக்கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. வைரமுத்துவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பட்டம் அளிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதை பார்த்தவர்கள் பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த ஒருவருக்கு மத்திய அமைச்சர் கையால் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதா என்று கூறி சின்மயி போன்றவரக்ள் எதிர்த்தார்கள்.
வேண்டாம் ராஜ்நாத் சிங் வைரமுத்து பாலியல் புகார்களில் சிக்கியவர், இந்து கடவுளை அவமதித்தவர். தயவு செய்து அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று எச் ராஜாவும் சின்மயியும் ராஜ்நாத் சிங்கிற்கு சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று ராஜ்நாத் சிங் தற்போது தெரிவித்துள்ளாராம்.
பட்டமளிப்பு விழா ராஜ்நாத் சிங் வராவிட்டாலும் பட்டமளிப்பு விழா குறிப்பிட்ட தேதியில் வேறு சிறப்பு விருந்தினருடன் நடக்க உள்ளதாம். ஆனால் அந்த விழாவில் வைரமுத்துவுக்கு பட்டம் அளிக்கப்படுமா, இல்லையா என்பது தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக