சனி, 28 டிசம்பர், 2019

நெறியாளர் செந்தில் ..பாஜக ராகவன் மோதல் .. கதாகாலாட்சேபம் என்பது தீய சொல்லா? வீடியோ


நீ சொல்றதெல்லாம் அம்புலி மாமா கதைன்னா கோபம் வரும்தானே?
காலம் காலமாக வெறும் அம்புலி மாமா கதைகளையே உண்மையாக நடந்த வரலாறுகள் புராணங்கள் கதாகாலட்சேபங்கள் என்று உள்ட்டா விட்டுகொண்டிருந்தார்கள்.
அதையெல்லாம் மக்கள் எல்லோரும் நம்புகிறார்கள் என்ற அவர்களின் நம்ம்பிக்கையை எல்லா பக்கங்களில் இருந்தும் பலர் இப்போது அசைத்து கொண்டிருக்கிறார்கள் இதை எண்ணி ஏற்கனவே கலங்கிபோயிருக்கும் அவாளுக்குக் நீங்க வாயை திறந்தாலே எல்லாம் அம்புலி மாமா கதைதான் என்று நேருக்கு நேர் கேட்க நேர்ந்தால் .. அது எவ்வளவு அதிர்ச்சி?
சும்மா கதை விடுறாங்க சார் என்று கூறுவது போல .. கதா காலட்சேபம் என்பது பச்சை பொய் உரையென்பது அவர்கள் அறிவார்கள் ..
இந்த உண்மை மக்களுக்கு புரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள் ஏனெனில் அதுதானே அவர்களின் மூலதனம். .. தோழர் செந்தில் அதை படாரென போட்டு உடைந்து விட்டாரே ... அதுவும் எவ்வளவு சாதரணமாக கூறிவிட்டார் ?
தங்களின் பேச்சுக்களை இவர்கள் நம்புவதில்லை .. அவற்றை வெறும் கட்டு கதைகள் என்றே கருதுகிறார்கள் என்பதை ராகவன் எதிர்பார்க்கவில்லை . ராகவன் வேண்டுமென்றே தொலைக்காட்சி விவாதம் நடத்திய திரு செந்திலை மிரட்ட வில்லை , தாளாத ஒரு கோபம் .அதை அடக்க முடியாமல் அடக்கி கொண்டு சீறுகிறார் ..

என்னதான் ஒரு பொய்யராக இருந்தாலும் அவரும் ஒரு மனிதர்தானே ? கோபம் வரத்தானே செய்யும்? அந்த கோபம் அவரின் நிராயுத பாணியான நிலையின் ஒப்புதல் வாக்கு மூலம்! கதா காலட்சேபம் . என்ன அருமையான சொல்? இனி இவர்களின் உரைகளை அப்படியே அழைப்போம்<

கருத்துகள் இல்லை: