
palanivel.manickam.:வாரணாசி மருத்துவமனையில் 14 பேருக்கு அனஸ்தீஷியா எனும் மயக்க மருந்துக்கு பதில் நைட்ரஸ் ஆக்ஸைட் எனும் வாயு( சிரிக்க வைக்கும் வாயு) செலுத்தப்பட்டு இறந்திருக்கிறார்கள்,இது அளவுக்கு மீறினால் மூளை பாதிப்படைந்து இறக்க நேரிடும் என்பது அறிவியல். மருத்துவமனையின் அலட்சியத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு இது, வடக்கு அலகாபாத் மருத்துவமனை ஒன்றுக்கு பாஜக எம்எல்ஏ வின் தந்தை ஒருவரால் விநியோகம் செய்யப்பட்ட இம் மருந்தினால் ஏற்பட்ட விபரீதம் என முதற்கட்ட தகவல்,
வாரணாசியில் போட்டியிட்டு வென்ற "மாமனிதர்" யார்? அவரின் தொகுதியில் இப்படி ஒரு நிகழ்வு?
நாட்டின் மிகமுக்கியமான மனிதரின் தொகுதியிலே பொதுமக்களுக்கு நிலைமை இதுதான் என்றால்?
யார் அந்த மனிதர்??????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக