வியாழன், 29 டிசம்பர், 2016

சசிகலா புஷ்பாவின் கணவரை காணவில்லை ... மன்னார்குடி அரசின் அராஜகம் ஆரம்பம்

நேற்று...அதிமுக அலுவலகம் வந்த ....சசிகலா புஷ்பாவின் கணவரை அதிமுக குண்டர்கள் தாக்கி மண்டை உடைத்து அடித்து நொறுக்கினார்கள்..அதை தடுக்காமல் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த காவல்துறை...அவர் பலத்த அடிவாங்கி சாகிற நிலைக்கு வந்தபிறகு ...அடிவாங்கியவரையே கைது செய்து எங்கோ மறைத்துவைத்துள்ளார்கள் ...
உய்ரநீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்.< ஜெயாவின் பதினாறாண்டு ஆட்சி காலத்தில் அதிமுக நடத்தியுள்ள அரசியல் கொலைகள் ஏராளம்.
டி.என் சேஷன் ...சு.சாமி..  .சிதம்பரம்... அருணாச்சலம்.. கலைஞர்... மீது கொலைவெறி தாக்குதல்கள்
சந்தர்லேகா மீது ஆசிட் வீச்சு...
நீதிபதி குடும்பத்தினர் மீது கஞ்சா...விபசார வழக்குகள்போடப்பட்டன ..குடிநீர் மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டன.

நேற்று அதன் தொடர்ச்சி...
சசிகலா வை எதிர்ப்பு குரல் கொடுப்போர் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து...

இப்படி ஒரு கொலைவெறிகொண்ட கொடுங்கோலாட்சி ...ஹிட்லரைவிட மோசமான சர்வாதிகார ஆட்சி தொடரவேண்டுமா ?
அதைத்தான் கி. வீரமணி அவர்கள்விரும்புகிறாரா ?
பன்னீர் வந்தால் என்ன குடியா முழுகிப்போயிடும் ?
கி.வீரமணி அவர்கள் தான் பதில் சொல்லவேண்டும்.
இனி தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது..
நடப்பது நடக்கட்டும்....படுவோம்.  முகநூல் பதிவு சென்னை தாமோதரன்

கருத்துகள் இல்லை: