வியாழன், 29 டிசம்பர், 2016

பட்டாசுகள் வெடிக்க ... சசிகலா தலைமையின் கீழ் பணியாற்ற உறுதியேற்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்...

Crackers should be busted when Sasikala is announced as general secretary of AIADMK சென்னை: சசிகலா தலைமையில் பணியாற்றுவோம் என அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் ஓ.பி.எஸ் முன்னிலையில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை அறிவித்ததும் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடிக்க ஆயத்த நிலையில் அதிமுகவினர் உள்ளனராம். இதுகுறித்து ஏற்கனவே அதிமுக நிர்வாகிகளுக்குத் தெரிவித்து விட்டனராம். அதிமுகவினர் மத்தியில் சசி கலாவுக்கு ஆதரவு இருப்பதை போன்ற தோற்றத்தை உருவாக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
சசிகலா தலைமையில் அதிமுகவினர் பணியாற்ற ரெடி என பொதுக்குழுவில் தீர்மானம் முன்மொழியப்பட்டதுமே, பல இடங்களில் சொல்லி வைத்ததை போல பட்டாசுகளை வெடித்துள்ளனர்.

tamiloneindia

கருத்துகள் இல்லை: