ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஸ்டாலின் இல்லத்துக்கு விஜயம் செய்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்று ஸ்டாலின் கூறியுள்ளார். ரவிசங்கர் பாஜக சார்பாக திமுக கூட்டணி அமைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்ததான் ஸ்டாலினையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்ததாக பலரும் கருத்துக்கள் கூறிவருவது தெரிந்ததே. அது தவறு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஸ்டாலினுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகவும் நெருங்கிய நண்பர் என்பதால்தான் அவரின் நல்லெண்ண வருகை இடம்பெற்றது என்பதை இந்த படம் தெளிவாக காட்டி இருக்கும் என்று நம்புகிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக